இதுவரை இருந்து வந்த தொல்லைகள் குறைய ஆரம்பிக்கும். உங்கள் எதிர்காலத் திட்டங்களைப் பற்றி சிந்திப்பீர்கள். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு, பதவி உயர்வு ஏற்படும். தொழில் புரிவோர் அரசு சம்பந்தப்பட்ட கணக்குகளை சரிபார்த்துக் கொள்வது நல்லது. குடும்பத்தோடு ஆன்மிக தலத்திற்கு சுற்றுலா செல்வீர்கள். இல்லத்தில் சுப காரியம் நடைபெறும். இந்த வாரம் செவ்வாய்க்கிழமை, முருகப்பெருமானை விளக்கேற்றி வணங்குங்கள்.