கடகம் - வார பலன்கள்

Update: 2022-09-22 19:48 GMT

நிதானமாக செயல்பட வேண்டிய வாரம் இது. உத்தியோகஸ்தர்கள், அலுவலகம் தொடர்பான எந்தவித நன்மை களையும் எதிர்பார்க்க முடியாது. தொழில் செய்பவர்கள், தங்கள் துறையில் வளர்ச்சி அடைவார்கள். குடும்பத்தில் சுமுகமான நிலை நீடிக்கும். தெய்வ தரிசனம் காண்பதற்காகப் பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள். இந்த வாரம் செவ்வாய்க்கிழமை, முருகப்பெருமானை வழிபடுவதோடு சண்முக கவசம் படியுங்கள்.

மேலும் செய்திகள்