எடுத்த காரியங்களில் தீவிர முயற்சியோடு பணியாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள், வேலைகளில் ஏற்பட்ட தவறுகளை சரி செய்து கொடுக்க நேரிடும். தொழில் செய்பவர்கள், பணிகளை விரைவாக செய்து கொடுப்பார்கள். குடும்பத்தில் பணப் பற்றாக்குறையால், கடன் பெற்று செலவை சமாளிக்க வேண்டியதிருக்கும். உணவுக்கட்டுப்பாடு அவசியம். இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை, சூரிய பகவா னுக்கு சிவப்பு வண்ண மலர் மாலை சூட்டுங்கள்.