கடகம் - வார பலன்கள்

Update: 2022-08-18 20:02 GMT

கொடுக்கல் - வாங்கலில் கூடுதல் கவனம் தேவை. உத்தியோகத்தில், உயர் அதிகாரியின் உத்தரவுப்படி, அவசர வேலை ஒன்றை செய்து முடிப்பீர்கள். தொழில் செய்பவர்கள், வருமானத்தை ஈட்ட அதிக நேரம் உழைக்க வேண்டியதிருக்கும். குடும்பம் சீராக நடைபெறும். சிறிய கடன்களை அடைத்து மகிழ்வீர்கள். இந்த வாரம் ஞாயிற்றுக் கிழமை, சூரிய பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வைத்து வழிபட்டு வாருங்கள்.

மேலும் செய்திகள்