கடகம் - வார பலன்கள்

Update: 2022-07-14 19:54 GMT

சுப காரியம் ஒன்று முடிவாகும் தருணம் இது. சேமிப்புகள் நல்ல விதத்தில் செலவழியும். நீண்ட நாட்களாக இருந்த கடன் தொல்லை விலகும். உத்தியோகஸ்தர்களுக்கு, சகப் பணியாளர்களால் மனக்கசப்பு ஏற்பட வாய்ப்புண்டு. குடும்பத்தில் இதுவரை இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மாறக் கூடும். பிள்ளைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும். இந்த வாரம் செவ்வாய்க்கிழமை, கந்தசஷ்டி கவசம் பாடி முருகனை வழிபாடு செய்யுங்கள்.

மேலும் செய்திகள்