தலைப்புச் செய்திகள்
இன்று தேசிய ராணுவ தினம்.. ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி வாழ்த்து
ராணுவ வீரர்களின் அர்ப்பணிப்பு அனைவருக்கும் உத்வேகமாக இருப்பதாக ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறி உள்ளார்.
15 Jan 2025 11:25 AM IST1,100 காளைகள், 910 வீரர்களுடன் விறுவிறுப்பாக நடந்து வரும் பாலமேடு ஜல்லிக்கட்டு
மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டை முன்னிட்டு 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
15 Jan 2025 7:40 AM ISTராகுல் காந்தி பேசும் அனைத்தும் நாட்டை உடைக்கும் வகையில் உள்ளது - பாஜக தலைவர் ஜே.பி. நட்டா
ராகுல் காந்தி பேசும் அனைத்தும் நாட்டை உடைக்கும் வகையில் உள்ளதாக பாஜக தலைவர் ஜே.பி. நட்டா குற்றஞ்சாட்டியுள்ளார்.
15 Jan 2025 5:06 PM ISTதிருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்ததை ஏற்க முடியாது - செல்வப்பெருந்தகை
அரசு அங்கீகரித்த திருவள்ளுவர் படத்தை மாற்றி, சாதி, மதம் சார்ந்து வெளியிடுவது சட்டத்துக்கு புறம்பானது என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
15 Jan 2025 5:06 PM ISTதெலுங்கில் அறிமுகமாகும் விக்ரம் பிரபு
கடைசியாக 2023-ம் ஆண்டு யுவராஜ் தயாளன் இயக்கிய இறுகப்பற்று திரைப்படத்தில் விக்ரம் பிரபு நடித்திருந்தார்.
15 Jan 2025 4:53 PM ISTரெயில்வே அமைச்சகமும், மந்திரியும் இனியாவது உண்மையை பேச முன் வர வேண்டும் - சு.வெங்கடேசன் எம்.பி.
மதுரை - தூத்துக்குடி திட்டத்திற்கான நிதியை வரும் பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும் என்று சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
15 Jan 2025 4:48 PM ISTகாணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் நாளை 500 சிறப்பு பேருந்துகள்
காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் நாளை 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
15 Jan 2025 4:43 PM ISTபிரதீப் ரங்கநாதன், சீமான் நடிக்கும் எல்.ஐ.கே படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியீடு
பிரதீப் ரங்கநாதன் தற்போது கதாநாயகனாக நடித்து வரும் படம் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' (எல்.ஐ.கே).
15 Jan 2025 4:31 PM ISTவாகன ரேசில் ஈடுபடவோ, நடத்தவோ கூடாது - விழுப்புரம் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை
பொங்கல் பண்டிகையை ஒட்டி யாரும் வாகன ரேசில் ஈடுபடக் கூடாது என்று விழுப்புரம் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
15 Jan 2025 4:20 PM IST'ஜெயிலர் 2' அறிவிப்பு டீசருக்கு லோகேஷ் கனகராஜ் கொடுத்த ரியாக்சன்
நேற்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜெயிலர் 2 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு டீசர் வெளியிட்டு அறிவித்தது
15 Jan 2025 4:16 PM ISTஏற்றத்துடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை - இன்றைய நிலவரம்
இந்திய பங்குச்சந்தை இன்று ஏற்றத்துடன் நிறைவடைந்தது.
15 Jan 2025 4:05 PM ISTஊழல் வழக்கில் வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா விடுதலை
ஆதரவற்றோர் அறக்கட்டளையின் பெயரில் அரசாங்க நிதியை மோசடி செய்ததாக கலிதா ஜியா மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
15 Jan 2025 4:00 PM IST