தொழில்நுட்பம்
சாம்சங் புரொஜெக்டர் அறிமுகம்
வீட்டு உபயோக மின்னணு பொருட்களைத் தயாரிக்கும் கொரியாவின் சாம்சங் நிறுவனம் இளம் தலைமுறையினரைக் கவரும் வகையில் அடுத்த தலைமுறை ஸ்மார்ட் புரொஜெக்டரை...
30 Aug 2023 12:54 PM ISTசென்ஹைஸர் சவுண்ட் பார் அறிமுகம்
ஆடியோ சாதனங்களைத் தயாரிக்கும் சென்ஹைஸர் நிறுவனம் புதிதாக அம்பியோ என்ற பெயரில் சவுண்ட் பாரை அறிமுகம் செய்துள்ளது. இது முப்பரிமாண அளவில் இசையை...
30 Aug 2023 12:45 PM ISTஏ.எஸ்.யு.எஸ். மார்ஷ்மெல்லோ கீபோர்டு, மவுஸ் அறிமுகம்
கம்ப்யூட்டர் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் ஏ.எஸ்.யு.எஸ். நிறுவனம் தற்போது மார்ஷ்மெல்லோ கே டபிள்யூ 100 என்ற பெயரில் கீபோர்டையும், எம்.டி. 100 என்ற...
30 Aug 2023 12:41 PM ISTராக்கிட் ரஷ் ஹெட்போன், ராக்கர்ஸ் புரோ நெக்பேண்ட்
ஆடியோ சாதனங்களைத் தயாரிக்கும் போட் நிறுவனம் ராக்கிட் ரஷ் என்ற பெயரில் புதிய ரக ஹெட்போனை அறிமுகம் செய்துள்ளது. புளூடூத் இணைப்பு வசதி கொண்ட வயர்லெஸ்...
30 Aug 2023 12:35 PM ISTடிரூக் கிளாரிடி 5 வயர்லெஸ் இயர்போன் அறிமுகம்
ஆடியோ சாதனங்களைத் தயாரிக்கும் டிரூக் நிறுவனம் புதிதாக கிளாரிடி 5 என்ற பெயரில் வயர்லெஸ் இயர்போனை அறிமுகம் செய்துள்ளது. காதில் கச்சிதமாக பொருந்தும்...
30 Aug 2023 12:30 PM ISTசோனி இஸட்.வி. இ 1 கேமரா அறிமுகம்
மின்னணு சாதனங்களைத் தயாரிக்கும் சோனி நிறுவனம் இஸட்.வி. இ 1 என்ற பெயரிலான கேமராவை அறிமுகம் செய்துள்ளது. மிகவும் சிறிய அளவிலான முழுமையான புல்-பிரேம்...
30 Aug 2023 12:24 PM ISTஏசர் ஒன் 8, ஏசர் ஒன் 10 டேப்லெட் அறிமுகம்
ஏசர் நிறுவனம் இரண்டு மாடல் (ஏசர் ஒன் 8 மற்றும் ஏசர் ஒன் 10) டேப்லெட்களை அறிமுகம் செய்துள்ளது. இரண்டு மாடல்களில் மீடியா டெக் எம்.டி 8768 ஆக்டா கோர்...
30 Aug 2023 12:17 PM ISTகுரூவ் பட்ஸ் வயர்லெஸ் இயர்போன் அறிமுகம்
கிராஸ்பீட்ஸ் நிறுவனம் புதிதாக குரூவ் பட்ஸ் என்ற பெயரிலான வயர்லெஸ் இயர்போனை அறிமுகம் செய்துள்ளது. இது மிகவும் எடை குறைவானதாக (தலா 4 கிராம்)...
23 Aug 2023 1:57 PM ISTஎலிஸ்டா வயர்லெஸ் ஸ்பீக்கர் அறிமுகம்
எலிஸ்டா நிறுவனம் புளூடூத் இணைப்பு கொண்ட வயர்லெஸ் ஸ்பீக்கரை அறிமுகம் செய்துள்ளது. இ.எல்.எஸ். டி 5000 என்ற பெயரில் இவை வந்துள்ளன. 40 வாட் திறன் கொண்டதாக...
23 Aug 2023 1:52 PM ISTஅமேஸ்பிட் பி.ஐ.பி. 5 ஸ்மார்ட் கடிகாரம் அறிமுகம்
அமேஸ்பிட் நிறுவனம் பி.ஐ.பி. 5 என்ற பெயரிலான ஸ்மார்ட் கடிகாரத்தை அறிமுகம் செய்துள்ளது. இது 1.91 அங்குல டி.எப்.டி. எல்.சி.டி. திரையைக் கொண்டுள்ளது....
23 Aug 2023 1:48 PM ISTஅஜ்னா எக்ஸ்.ஆர். புரோ ஹெட்போன் அறிமுகம்
இந்தியன் எக்ஸ்.ஆர். என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம் புதிதாக அஜ்னா எக்ஸ்.ஆர். புரோ என்ற பெயரில் ஹெட்போன் களை அறிமுகம் செய்துள்ளது. வழக்கமான வடிவமைப்புடன்...
23 Aug 2023 1:40 PM ISTகேனன் எம்.எஸ் 500 கேமரா அறிமுகம்
கேனன் நிறுவனம் புதிதாக எம்.எஸ் 500 என்ற புதிய ரக அல்ட்ரா உயர் உணர்திறன் கொண்ட கேமராவை அறிமுகம் செய்துள்ளது. இதில் உள்ள ஸ்பாட் சென்சார் வண்ண...
23 Aug 2023 1:31 PM IST