தொழில்நுட்பம்
ஹெயர் கினோச்சி ஏர் கண்டிஷனர்
வீட்டு உபயோக மின்னணு சாதனங்களைத் தயாரிக்கும் ஹெயர் நிறுவனம் 5 நட்சத்திர குறியீடு பெற்ற கினோச்சி ஹெவி டூட்டி புரோ ஏர் கண்டிஷனரை அறிமுகம் செய்துள்ளது.
15 Jun 2023 9:02 PM ISTஓரியாமோ வயர்லெஸ் இயர்போன்
ஆடியோ சாதனங்களைத் தயாரிக்கும் ஓரியாமோ நிறுவனம் வயர்லெஸ் இயர்போன்களை பிரீபாட்ஸ் 4 என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.
15 Jun 2023 8:39 PM ISTஹைபர் எக்ஸ் கிளவுட் 3 கேமிங் ஹெட்போன்
ஹைபர் எக்ஸ் நிறுவனம் புதிதாக கேமிங் ஹெட்போனை அறிமுகம் செய்துள்ளது.
15 Jun 2023 8:26 PM ISTராக்கர்ஸ் 255 நெக்பேண்ட்
ஆடியோ சாதனங்களைத் தயாரிக்கும் போட் நிறுவனம் ராக்கர்ஸ் 255 என்ற பெயரில் நெக்பேண்டை அறிமுகம் செய்துள்ளது.
8 Jun 2023 9:47 PM ISTஏசர் ஆஸ்பயர் 5 லேப்டாப்
கம்ப்யூட்டர் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் ஏசர் நிறுவனம் புதிதாக ஆஸ்பயர் 5 என்ற பெயரிலான லேப்டாப்பை அறிமுகம் செய்துள்ளது.
8 Jun 2023 9:37 PM ISTபிலிப்ஸ் ஏர் பிரையர்
சமையலறை மின் சாதனங்களை உற்பத்தி செய்யும் பிலிப்ஸ் நிறுவனம் புதிய ஏர் பிரையரை அறிமுகம் செய்துள்ளது.
8 Jun 2023 9:12 PM ISTஹிடாச்சியின் புதிய ஏர்கண்டிஷனர்
வீட்டு உபயோக மின்னணு சாதனங்களைத் தயாரிக்கும் ஹிடாச்சி நிறுவனம் கோடை வெயிலின் கொடுமையை சமாளிக்கும் வகையில் புதிய மேம்பட்ட ஏர்கண்டிஷனர்களை அறிமுகம் செய்துள்ளது.
8 Jun 2023 8:34 PM ISTஇளம் மாடல் அழகி செயற்கை நுண்ணறிவு ரோபோவுடன் டும் டும் டும் "இவர்தான் எனக்கேற்ற கணவர்"
என் வாழ்நாளில் நான் யாரையும் அதிகமாக காதலித்ததில்லை” என்று இரண்டு குழந்தைகளுக்கு தாயான ரோசன்னா ராமோஸ் கூறினார்.
7 Jun 2023 1:32 PM IST15 இன்ச் மேக்புக் ஏர் அறிமுகம் - ஆப்பிள் அதிரடி
புதிய சம்பங்களுடன் பல்வேறு சாதனங்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
6 Jun 2023 12:07 AM ISTகேனன் பவர் ஷாட் வி 10 கேமரா
புகைப்படக் கலைஞர்களுக்குத் தேவையான அதி நவீன கேமராக்களைத் தயாரிக்கும் சர்வதேச நிறுவனமான கேனன், தற்போது பவர்ஷாட் வி 10 என்ற பெயரில் கையடக்க அளவிலான கேமராவை அறிமுகம் செய்துள்ளது.
1 Jun 2023 9:03 PM ISTகிஸ்பிட் குளோ இஸட் ஸ்மார்ட் கடிகாரம்
கிஸ்மோர் நிறுவனம் புதிதாக கிஸ்பிட் குளோ இஸட் என்ற பெயரில் ஸ்மார்ட் கடிகாரத்தை அறிமுகம் செய்துள்ளது.
1 Jun 2023 8:50 PM ISTவயர்லெஸ் ஸ்பீக்கர்
ஜஸ்ட் கோர்ஸெகா நிறுவனம் எடுத்துச் செல்லும் வகையில் ஸ்பின்பன்னி என்ற பெயரில் வயர்லெஸ் ஸ்பீக்கரை அறிமுகம் செய்துள்ளது.
1 Jun 2023 8:30 PM IST