பணியை தொடர இயலவில்லை" - போலீஸ் இன்ஸ்பெக்டர் கடிதம்
தன் பணியில் தலையீடு இருப்பதால், வேலையை ராஜினாமா செய்வதாக, போலீஸ் இன்ஸ்பெக்டர் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
12 Jan 2025 8:49 PM ISTமாணவிகளிடம் ஆபாச பேச்சு: அரசு பள்ளி ஆசிரியர் பணியிட மாற்றம்
ஆசிரியர் சரவணன் மீது கல்வி அதிகாரிகளிடம் மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் புகார்கள் அளித்தனர்.
10 Jan 2025 4:54 PM ISTராமநாதபுரம் மாவட்டத்தில் 8 நாட்கள் விடுமுறை
ராமநாதபுரம் மாவட்டத்தில் பொங்கல் விடுமுறையோடு சேர்த்து 8 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
7 Jan 2025 11:49 AM ISTராமநாதபுரம் அரசு மருத்துவமனை தீ விபத்து; அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் - எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை
அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தால் ஏற்பட்ட தாமதமும், கவனக்குறைவுமே இந்த உயிரிழப்புக்கு காரணம் என்று எஸ்டிபிஐ கட்சியின் மாநில துணைத் தலைவர் தெரிவித்துள்ளார்.
2 Jan 2025 12:04 PM ISTராமநாதபுரம் அருகே பெண்ணை கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்த 4 பேர் கைது
ராமநாதபுரம் அருகே பெண்ணை கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
2 Jan 2025 10:30 AM ISTராமநாதபுரம் அருகே ஆம்புலன்சும், லாரியும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து - 3 பேர் பலி
ஆம்புலன்சில் இருந்த நோயாளி உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 Jan 2025 7:27 AM ISTராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் தீ விபத்து - நோயாளிகள் வெளியேற்றம்
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் 2-வது தளத்தில் மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது.
2 Jan 2025 7:08 AM ISTதிருவாடானை அருகே ஊஞ்சல் கட்டி விளையாடியபோது பீரோ சாய்ந்து சிறுவன் உயிரிழப்பு
ஊஞ்சல் கட்டி விளையாடியபோது எதிர்பாராதவிதமாக மர பீரோ சாய்ந்து சிறுவன் மீது விழுந்தது.
29 Dec 2024 11:43 PM ISTராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஜனவரி 13-ம் தேதி உள்ளூர் விடுமுறை
அதனை ஈடுசெய்யும் விதமாக ஜன.25-ம் தேதி வேலை நாளாக அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
11 Dec 2024 1:45 PM ISTராமநாதபுரம்: தடை செய்யப்பட்ட வலைகளில் மீன்பிடித்த தூத்துக்குடி மீனவர்கள் - படகு, வலைகள் பறிமுதல்
தூத்துக்குடியை சேர்ந்த 23 மீனவர்களின் படகுகள் மற்றும் வலைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
24 Nov 2024 2:31 PM ISTராமநாதபுரம்: தனியார் மருத்துவமனையில் தீ விபத்து - நோயாளிகள் வெளியேற்றம்
தனியார் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து நோயாளிகள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
23 Nov 2024 9:31 PM ISTராமநாதபுரம்: சாலை பக்கவாட்டு சுவரில் கார் மோதி விபத்து - 3 பேர் பலி
கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர பக்கவாட்டு சுவரில் அதிவேகமாக மோதியது.
23 Nov 2024 5:46 PM IST