ராமநாதபுரம் அருகே ஆம்புலன்சும், லாரியும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து - 3 பேர் பலி


ராமநாதபுரம் அருகே ஆம்புலன்சும், லாரியும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து - 3 பேர் பலி
x

ஆம்புலன்சில் இருந்த நோயாளி உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் அருகே வாலாந்தரவை விலக்கில் நேற்றிரவு நோயாளிகளை ஏற்றி கொண்டு வந்த ஆம்புலன்சும், லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த கோர விபத்தில் சிக்கி ஆம்புலன்சில் இருந்த நோயாளி உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story