மேற்கு வங்காளத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் 3 பேர் பலி
மேற்கு வங்காளத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் 3 பேர் உயிரிழந்தனர்.
9 Dec 2024 12:46 PM ISTஆசிரியர் நியமன ஊழல் வழக்கு: கொல்கத்தாவில் முன்னாள் மந்திரியின் உதவியாளர் கைது
ஆசிரியர் நியமன ஊழல் வழக்கு தொடர்பாக முன்னாள் மந்திரியின் நெருங்கிய உதவியாளரை சிபிஐ கைது செய்துள்ளது.
26 Nov 2024 11:32 AM ISTமேற்கு வங்காள இடைத்தேர்தல்: திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை
இடைத்தேர்தல் நடந்த 6 தொகுதிகளில் 3 தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
23 Nov 2024 1:29 PM ISTடானா புயல்: மேற்கு வங்காளத்தில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு
டானா புயலால் மேற்கு வங்காளத்தில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
26 Oct 2024 12:02 PM ISTமேற்கு வங்காளம் : மீண்டும் 'பணி புறக்கணிப்பு'போராட்டத்தை தொடங்கிய பயிற்சி டாக்டர்கள்
கொல்கத்தாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை டாக்டர் ஒருவரை உயிரிழந்த நோயாளியின் உறவினர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.
1 Oct 2024 11:00 AM ISTபயிற்சி பெண் டாக்டர் கொலை: மம்தா பானர்ஜி பதவி விலக வேண்டும் - ஜிதன் ராம் மஞ்சி
பயிற்சி பெண் டாக்டர் கொலைக்கு நீதி கேட்டு டாக்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
1 Sept 2024 10:57 PM ISTபெண் டாக்டர் கொலை வழக்கு: சுப்ரீம்கோர்ட்டில் நாளை விசாரணை
பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
19 Aug 2024 9:34 PM ISTகொல்கத்தா சம்பவம்: பத்ம விருது வென்ற 71 மருத்துவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம்
கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் கொலை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
19 Aug 2024 7:24 AM IST"போராட்டங்களை மம்தா அரசு தடுக்க முயல்கிறது.." - கொலை செய்யப்பட்ட பெண் டாக்டரின் தாயார் பரபரப்பு குற்றச்சாட்டு
மகளை டாக்டராக்க கடினமாக உழைத்தோம். எங்களுக்கு நிவாரணம் வேண்டாம். நீதியே தேவை என்று பெண் டாக்டரின் தாயார் தெரிவித்தார்.
18 Aug 2024 6:23 PM ISTபெண் டாக்டர் கொலை வழக்கு: சுப்ரீம் கோர்ட்டு தாமாக முன்வந்து விசாரிக்க முடிவு
கொல்கத்தா பெண் டாக்டர் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணை செய்து வருகிறது.
18 Aug 2024 5:35 PM ISTபயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை: நாடு முழுவதும் டாக்டர்கள் வேலை நிறுத்தம்
பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் டாக்டர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
17 Aug 2024 6:56 AM ISTவங்காள தேசத்தில் கலவரம்: மேற்கு வங்க மக்களுக்கு மம்தா பானர்ஜி வேண்டுகோள்
யாரும் ஆத்திரமூட்டும் வகையில் ஈடுபடக்கூடாது என்று மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
5 Aug 2024 6:38 PM IST