டெல்லியில் கடும் தட்டுப்பாடு; தண்ணீர் தேடி தெருத்தெருவாக அலையும் மக்கள்
டெல்லியில் நாள் ஒன்றுக்கு 1,290 மில்லியன் கேலன்கள் தண்ணீர் தேவையாக உள்ள சூழலில், 969 மில்லியன் கேலன்கள் அளவுக்கே தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது.
3 Jun 2024 9:57 AM ISTடெல்லியில் தண்ணீர் பஞ்சம்: உ.பி., அரியானா முதல்-மந்திரிகளுக்கு டெல்லி மந்திரி அதிஷி கடிதம்
டெல்லியில் தண்ணீர் பஞ்சத்தை சமாளிக்க உதவ வேண்டும் என உ.பி., அரியானா முதல்-மந்திரிகளுக்கு டெல்லி மந்திரி அதிஷி கடிதம் எழுதியுள்ளார்.
2 Jun 2024 7:02 PM ISTஜெயங்கொண்டம் 4-வது வார்டில் குடிநீர் தட்டுப்பாடு
ஜெயங்கொண்டம் 4-வது வார்டில் குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதியடைந்து வருகிறார்கள். எனவே நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
6 Sept 2023 1:04 AM ISTதண்ணீர்ப் பற்றாக்குறை காரணமாக பயிர்கள் கருகியுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35,000 இழப்பீடு வழங்க வேண்டும் - ஓபிஎஸ் வலியுறுத்தல்
தண்ணீர்ப் பற்றாக்குறை காரணமாக பயிர்கள் கருகியுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 35,000 இழப்பீடு வழங்க தி.மு.க. அரசை வலியுறுத்திக் கொள்கிறேன்.
25 July 2023 1:27 PM ISTமின்மாற்றியில் பழுது: குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதி
அறந்தாங்கி அருகே மின்மாற்றியில் ஏற்பட்ட பழுது காரணமாக பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
23 July 2023 12:26 AM ISTஉலக சுற்றுச்சூழல் தினம்
உலக சுற்றுச்சூழல் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 5-ந் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. 1972-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையால் இந்த தினம் ஏற்படுத்தப்பட்டது.
5 Jun 2023 5:44 PM ISTபூமியில் ஏற்பட்ட மாற்றங்கள்
மனித இனத் தின் வளர்ச்சியால், இந்த புவியின் அமைப்பு, தன்மை பெரிதும் மாறிவிட்டது என்று அறிவியலாளர்கள் கருதுகின்றனர்.
2 Jun 2023 7:51 PM ISTஊராட்சிக்கோட்டை கூட்டுக்குடிநீர் திட்டத்தால்கோடை காலத்திலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாதுஈரோடு மாநகராட்சி ஆணையாளர் தகவல்
ஊராட்சிக்கோட்டை கூட்டுக்குடிநீர் திட்டத்தால் ஈரோடு மாநகராட்சியில் கோடை காலத்திலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்று மாநகராட்சி ஆணையாளர் ஜானகி ரவீந்திரன் தெரிவித்து உள்ளார்.
28 May 2023 2:43 AM ISTகாவிரி ஆற்றில் தண்ணீர் பற்றாக்குறைசீராக குடிநீர் வினியோகம் செய்ய முடியாமல் உள்ளாட்சி அமைப்புகள் திணறல்
காவிரி ஆற்றில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு சீராக குடிநீர் வினியோகம் செய்ய முடியாமல் உள்ளாட்சி அமைப்புகள் திணறி வருகின்றன.
26 May 2023 5:58 AM ISTசந்தமனை கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு
சந்தமனை கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
27 March 2023 12:20 AM ISTஏரி, குளங்கள் நிரம்பின: பெரம்பலூரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது
ஏரி, குளங்கள் நிரம்பியதால் பெரம்பலூரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது.
15 Dec 2022 12:23 AM ISTஜல்ஜீவன் திட்டத்தால் கிராமப்புறங்களில் குடிநீர் தட்டுப்பாடு நீங்கியது
கரூர் மாவட்டத்தில் ஜல்ஜீவன் திட்டத்தில் கிராமப்புறங்களில் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கியதில் 62 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இத்திட்டத்தால் தண்ணீர் தட்டுப்பாடு நீங்கியுள்ளதாக பெண்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
12 Oct 2022 1:04 AM IST