திருக்கார்த்திகை விரதம் இருக்கும் முறை
பகல் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதவர்கள் பழங்கள் சாப்பிட்டு விரதம் இருக்கலாம்.
11 Dec 2024 5:41 PM ISTபெற்றோரை இழந்தவர்கள் கடைபிடிக்க வேண்டிய விரதம்
வைகானசன் என்ற அரசன், ஏகாதசி விரத பலனை மூதாதையர்களுக்கு அர்ப்பணித்ததால் அவனது பெற்றோர் நரகத்தில் இருந்து விடுபட்டு சொர்க்கம் புகுந்தனர்.
2 Dec 2024 11:44 AM ISTஏற்றமிகு வாழ்வு தரும் ரமா ஏகாதசி விரதம்..!
மன்னனின் மருமகன் சோபன் மேற்கொண்ட ரமா ஏகாதசி விரதத்தின் பயனாக அவன் மறுவாழ்வு பெற்றான்.
27 Nov 2024 4:12 PM ISTஅய்யப்ப விரத மகிமைகள்
அவரவர் தாய் மொழியில் அய்யப்பன் நாமங்களை சரணம் சொல்லி வழிபடவேண்டும்.
17 Nov 2024 3:02 PM ISTஏகாதசி விரதம் இருப்பவர்கள் சாப்பிட வேண்டிய, தவிர்க்க வேண்டிய உணவுகள்
சமையல் எண்ணெய் வகையில் சுத்தமான தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் தவிர மற்ற எண்ணெய் வகைகள் அனைத்தும் விலக்கப்பட வேண்டும்.
12 Nov 2024 10:53 AM ISTபாவங்களில் இருந்து விமோசனம் தரும் உத்தான ஏகாதசி
விரத காலத்தில் வழக்கமான ஏகாதசிக்கு உரிய கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்கவேண்டும்.
11 Nov 2024 1:13 PM ISTஅம்பிகை அனுஷ்டித்த கேதார கவுரி விரதம்
கேதார கவுரி விரதத்தை ஒரு நாள் மட்டும் கடைப்பிடிப்பவர்கள் பூஜை முடியும் வரை எதுவும் சாப்பிட மாட்டார்கள்.
30 Oct 2024 2:44 PM ISTசிவராத்திரியின் சிறப்புகள்!
மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதியில் அம்பிகை சிவபெருமானை வணங்கியதாலே இந்த நாளில் மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது.
28 Oct 2024 4:23 PM ISTசெழிப்பான வாழ்வு அமைய பிரதமை விரதம்
மாசி மாத பிரதமை நாளில் விரதமிருந்து அன்றிரவு நெய்யால் ஹோமம் செய்து அக்னியை ஆராதிக்கலாம்.
27 Oct 2024 2:40 PM ISTமுன்னோர்களின் ஆசியை பெற்று தரும் அமாவாசை விரத வழிபாடு
இறந்தவர்களுக்கு படைத்த ஆடைகளை அவர்களுக்கு பிரியமானவர்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
24 Oct 2024 11:04 AM ISTவினைப்பயன் நீக்கும் அஜா ஏகாதசி விரதம்..! யுதிஷ்டிரருக்கு விளக்கமாக எடுத்துரைத்த கிருஷ்ணர்
அஜா ஏகாதசியின் சிறப்புகளை பிறருக்கு எடுத்துக் கூறினாலும், அதை கேட்டாலும் சகல நன்மைகளும் உண்டாகும் என்பது ஐதீகம்.
28 Aug 2024 2:44 PM ISTஇன்று வரலட்சுமி விரதம்.. இல்லம் தேடி வருவாள் அன்னை
வரலட்சுமி விரத நாளன்று மகாலட்சுமியை வரவேற்று பூஜை செய்வதன்மூலம் வீட்டில் செல்வம் தங்கும் என்பது ஐதீகம்.
16 Aug 2024 3:00 AM IST