எந்தெந்த நாட்களில் என்னென்ன விரதம் இருக்கவேண்டும்? - முழு பட்டியல்
முக்கிய விரத நாட்களில் விரதங்களைக் கடைபிடிக்கும் முறை பற்றி தெரிந்துகொண்டு எந்த விரதமானாலும் சுலபமாக அனுசரித்து நற்பலன்களைப் பெறலாம்.
ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள், ஆன்மிக காரியங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர்கள் அமாவாசை, சதுர்த்தி, பவுர்ணமி, பிரதோஷம், சஷ்டி, ஏகாதசி போன்ற முக்கிய விரத நாட்களில் விரதம் இருப்பார்கள். எல்லா விரதங்களிலுமே பொதுவான பல விஷயங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன. அந்தப் பொதுவான விதிகளோடு எந்தக் கடவுளுக்கான விரதமோ அந்த தெய்வத்திற்கான வழிமுறையும் துதிகளும் சேர்த்துக் கொள்ளப்படும். முக்கிய விரத நாட்களில் விரதங்களைக் கடைபிடிக்கும் முறை பற்றி தெரிந்துகொண்டு எந்த விரதமானாலும் சுலபமாக அனுசரித்து நற்பலன்களைப் பெறலாம். அப்படி முக்கிய விரத நாட்களை தெரிந்து கொள்வதில் ஆர்வம் கொண்டவர்களுக்காக 2025-ம் ஆண்டில் விரத நாட்கள் குறித்த பட்டியல் இதோ..
Related Tags :
Next Story