
பள்ளியில் கூட நான் சஸ்பெண்ட் செய்யப்பட்டதில்லை.. ஆனால்.. - 2019 சர்ச்சை குறித்து கே.எல்.ராகுல்
2019-ல் ஒரு நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட சில கேள்விகளுக்கு பெண்களை இழிவு படுத்தும் வகையில் கே.எல். ராகுல் மற்றும் ஹர்திக் பாண்ட்யா பதிலளித்தனர்.
24 Aug 2024 9:24 AM
ஒருநாள் கிரிக்கெட் அணியில் இடம் பெற பாண்ட்யா இதை செய்ய வேண்டும் - ரவிசாஸ்திரி கருத்து
இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ஹர்திக் பாண்ட்யா இடம் பெறவில்லை.
29 July 2024 9:22 AM
ஐ.பி.எல். தொடரில் பாண்ட்யா சந்தித்த விமர்சனங்கள் குறித்து மவுனம் கலைத்த பும்ரா
ஐ.பி.எல். தொடரின்போது ரசிகர்கள் எதிர்த்தாலும் பாண்ட்யாவுக்கு ஆதரவு கொடுக்கவே முயற்சித்ததாக பும்ரா கூறியுள்ளார்.
26 July 2024 1:50 AM
ரோகித்,கோலி அல்ல.. என்னுடைய ரோல் மாடல் அவர்கள்தான் - நிதிஷ் ரெட்டி
ஹர்திக் பாண்ட்யா தமக்கு முக்கியமான ஆலோசனைகளை கொடுத்து வருவதாக நிதிஷ் ரெட்டி கூறியுள்ளார்.
25 July 2024 2:55 AM
இப்போதும் பாண்ட்யா இந்திய அணியின் கேப்டனாக முடியும் - ராபின் உத்தப்பா
கேப்டனாக நியமிக்கப்படாததற்கு ஹர்திக் பாண்ட்யா வருந்த கூடாது என ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார்.
23 July 2024 10:22 AM
பாண்ட்யாவுக்கு பதில் சூர்யகுமார் கேப்டனாக நியமிக்கப்பட்டது ஏன்..? - அகர்கர் விளக்கம்
இந்திய டி20 அணியின் புதிய கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்.
22 July 2024 8:44 AM
பாண்ட்யா என்ன தவறு செய்தார்..? கம்பீருக்கு முகமது கைப் கேள்வி
இந்திய டி20 அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
19 July 2024 2:04 PM
அதை செய்தால் மட்டுமே ஹர்திக் பாண்ட்யாவுக்கு 50 ஓவர் அணியில் இடம் - கம்பீர் நிபந்தனை
ஹர்திக் பாண்ட்யா கடந்த 50 ஓவர் உலகக்கோப்பைக்கு பின் இதுவரை ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடவில்லை.
19 July 2024 11:15 AM
இந்திய டி20 அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டது ஏன்? - பி.சி.சி.ஐ தரப்பில் வெளியான தகவல்
இலங்கைக்கு எதிரான இந்திய டி20 அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
19 July 2024 7:52 AM
டி20 கிரிக்கெட் ஆல்-ரவுண்டர் தரவரிசை: ஹர்திக் பாண்ட்யா பின்னடைவு
புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்டது
18 July 2024 5:51 AM
இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை தவறவிடும் ஹர்திக் பாண்ட்யா - காரணம் என்ன?
இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது.
16 July 2024 11:52 AM
கில் பரவாயில்லை.. ஆனால் ரோகித்துக்கு பின் அவர்தான் சரியான கேப்டன் - இந்திய முன்னாள் வீரர்
சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
6 July 2024 3:10 PM