சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவில் கனமழை
தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது.
3 Sept 2024 1:07 AM ISTகேரளாவில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு
கேரளாவில் இன்றும் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
15 Aug 2024 8:54 AM ISTதமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரள கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
18 Jun 2024 8:02 AM ISTதமிழகத்தின் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் அடுத்துவரும் நாட்களில் வெப்பநிலையும் உயரக்கூடும் என ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
5 Jun 2024 7:55 AM ISTவடதமிழக உள் மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரம்
வடதமிழகத்தின் உள் மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
3 Jun 2024 5:25 AM ISTகேரளாவில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்
திருச்சூரில் மின்னல் தாக்கியதில் 2 பேர் உயிரிழந்தனர்.
2 Jun 2024 3:57 PM ISTகேரளாவில் இன்று தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை
தமிழ்நாட்டில் இன்று முதல் வருகிற 4-ந்தேதி வரை சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 May 2024 5:06 AM ISTஅடுத்த 3 நாட்களுக்குள் கேரளாவில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை
தென்மேற்கு பருவமழை இன்னும் 2 அல்லது 3 நாட்களுக்குள் கேரளாவில் தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
29 May 2024 5:27 AM ISTகேரளாவில் 5 நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு
கேரளாவில் தொடங்கிய பிறகுதான் நாட்டின் பல இடங்களில் தென்மேற்கு பருவமழை ஆரம்பிக்கும் என்று கூறப்படுகிறது.
27 May 2024 4:10 PM ISTகேரளாவில் தென்மேற்கு பருவமழை வரும் 31-ம் தேதி தொடங்க வாய்ப்பு
இயல்பை விட அதிக மழைப் பொழிவை எதிர்பார்க்கலாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
15 May 2024 11:15 PM ISTதென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்குகிறது: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தின் தென்மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பலத்த மழை பெய்யும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
14 May 2024 3:17 PM ISTஒடிசாவில் மின்னல் தாக்கி 10 பேர் பலி
ஒடிசாவில் மின்னல் தாக்கி 10 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
3 Sept 2023 10:44 PM IST