![திருமண நிகழ்ச்சியில் காலை உணவு சாப்பிட்ட 2 பேர் உயிரிழப்பு - கடலூரில் பரபரப்பு திருமண நிகழ்ச்சியில் காலை உணவு சாப்பிட்ட 2 பேர் உயிரிழப்பு - கடலூரில் பரபரப்பு](https://media.dailythanthi.com/h-upload/2024/05/08/500x300_1620755-chennai-06.webp)
திருமண நிகழ்ச்சியில் காலை உணவு சாப்பிட்ட 2 பேர் உயிரிழப்பு - கடலூரில் பரபரப்பு
கடலூரில் திருமண நிகழ்ச்சியில் காலை உணவு சாப்பிட்ட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
8 May 2024 2:52 AM![அரசு தொடக்கப்பள்ளியில் வழங்கப்பட்ட காலை உணவில் பல்லி - 13 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி அரசு தொடக்கப்பள்ளியில் வழங்கப்பட்ட காலை உணவில் பல்லி - 13 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி](https://media.dailythanthi.com/h-upload/2024/01/29/500x300_1603485-school-09.webp)
அரசு தொடக்கப்பள்ளியில் வழங்கப்பட்ட காலை உணவில் பல்லி - 13 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி
மாணவர்கள் உணவை உண்ட நிலையில், அதில் பல்லி கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
29 Jan 2024 10:13 PM![தமிழகத்தில் முதல் முறையாக முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் மதுரையில் 8-ம் வகுப்பு வரை விரிவாக்கம்- மாநகராட்சி பள்ளிகளில் அமல்படுத்தப்பட்டது தமிழகத்தில் முதல் முறையாக முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் மதுரையில் 8-ம் வகுப்பு வரை விரிவாக்கம்- மாநகராட்சி பள்ளிகளில் அமல்படுத்தப்பட்டது](https://media.dailythanthi.com/h-upload/2023/10/19/500x300_1576832-545.webp)
தமிழகத்தில் முதல் முறையாக முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் மதுரையில் 8-ம் வகுப்பு வரை விரிவாக்கம்- மாநகராட்சி பள்ளிகளில் அமல்படுத்தப்பட்டது
தமிழகத்தில் முதல் முறையாக, மதுரை மாநகராட்சி பள்ளிகளில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் 8-ம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது.
19 Oct 2023 9:47 PM![முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த வலியுறுத்தல் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த வலியுறுத்தல்](https://media.dailythanthi.com/h-upload/2023/08/26/500x300_1471726-valiyu.webp)
முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த வலியுறுத்தல்
முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.
26 Aug 2023 7:28 PM![முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம்](https://media.dailythanthi.com/h-upload/2023/08/25/500x300_1469851-dsc0403.webp)
முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம்
முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
25 Aug 2023 7:48 PM![முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம்](https://media.dailythanthi.com/h-upload/2023/08/25/500x300_1469838-2.webp)
முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம்
முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
25 Aug 2023 7:46 PM![முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் 628 மையங்களில் தொடங்கியது. முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் 628 மையங்களில் தொடங்கியது.](https://media.dailythanthi.com/h-upload/2023/08/25/500x300_1469658-8.webp)
முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் 628 மையங்களில் தொடங்கியது.
கரூர் மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் 628 மையங்களில் தொடங்கப்பட்டுள்ளது.
25 Aug 2023 6:47 PM![அரசு பள்ளி மாணவர்களுக்கு உணவு பரிமாறிய அமைச்சர், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கு உணவு பரிமாறிய அமைச்சர், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள்](https://media.dailythanthi.com/h-upload/2023/08/25/500x300_1469166-ram7.webp)
அரசு பள்ளி மாணவர்களுக்கு உணவு பரிமாறிய அமைச்சர், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள்
அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் அமைச்சர், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உணவு பரிமாறினர்.
25 Aug 2023 6:45 PM![தூத்துக்குடி மாவட்டத்தில் 524 பள்ளிக்கூடங்களில் காலை உணவு திட்டம் தொடக்கம் தூத்துக்குடி மாவட்டத்தில் 524 பள்ளிக்கூடங்களில் காலை உணவு திட்டம் தொடக்கம்](https://media.dailythanthi.com/h-upload/2023/08/25/500x300_1469039-kani.gif)
தூத்துக்குடி மாவட்டத்தில் 524 பள்ளிக்கூடங்களில் காலை உணவு திட்டம் தொடக்கம்
தூத்துக்குடி மாவட்டத்தில் 524 பள்ளிக்கூடங்களில் காலை உணவு திட்டத்தை கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்.
25 Aug 2023 6:45 PM![காலை உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர்களிடம் ஒப்படைக்க வேண்டும் காலை உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர்களிடம் ஒப்படைக்க வேண்டும்](https://media.dailythanthi.com/h-upload/2023/05/20/500x300_1294033-kudamm.webp)
காலை உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர்களிடம் ஒப்படைக்க வேண்டும்
காலை உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
20 May 2023 8:35 PM![மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் காலை உணவு வழங்கும் பணி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் காலை உணவு வழங்கும் பணி](https://media.dailythanthi.com/h-upload/2023/03/01/500x300_1166761-colle.webp)
மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் காலை உணவு வழங்கும் பணி
திண்டுக்கல் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் பணியை கலெக்டர் விசாகன் தொடங்கி வைத்தார்.
1 March 2023 4:04 PM![ஆந்திராவில் பெண்கள் விடுதியில் அசுத்தமான காலை உணவை சாப்பிட்ட 24 மாணவிகளுக்கு உடல்நலம் பாதிப்பு ஆந்திராவில் பெண்கள் விடுதியில் அசுத்தமான காலை உணவை சாப்பிட்ட 24 மாணவிகளுக்கு உடல்நலம் பாதிப்பு](https://media.dailythanthi.com/h-upload/2023/02/08/500x300_1136136-andhra-food-poisoning-09.webp)
ஆந்திராவில் பெண்கள் விடுதியில் அசுத்தமான காலை உணவை சாப்பிட்ட 24 மாணவிகளுக்கு உடல்நலம் பாதிப்பு
ஆந்திர மாநிலம் கொத்தவலசா மாவட்டத்தில் உள்ள பெண்கள் விடுதி ஒன்றில் காலை உணவை சாப்பிட்ட 24 மாணவிகள் உடல்நலம் பாதிக்கப்பட்டது.
8 Feb 2023 9:50 PM