
விழுப்புரத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் சாலை மறியல்
மீட்பு பணி நடக்கவில்லை என கூறி விழுப்புரத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
4 Dec 2024 1:16 PM
சிறுமி கொடூர கொலை: நீதி கேட்டு புதுச்சேரியில் வலுக்கும் போராட்டம்
புதுச்சேரியில் மாயமான சிறுமி கை, கால் கட்டப்பட்ட நிலையில் சாக்கடை கால்வாயில் பிணமாக மீட்கப்பட்டாள்.
6 March 2024 7:44 AM
குடிநீர் வினியோகம் ெசய்ய மாதம் ரூ.500 கேட்கும் ஊழியர்கள்: காலி குடங்களுடன் பொதுமக்கள் போராட்டம்
ராஜராஜேஸ்வரி நகரில் குடிநீர் வினியோகம் செய்ய ஊழியர்கள் மாதம் ரூ.500 கேட்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி காலி குடங்களுடன் போராட்டம் நடத்தினர்.
21 Oct 2023 6:45 PM
விளைநிலத்தில் புகுந்து 2-வது நாளாக 10 காட்டு யானைகள் அட்டகாசம் மக்கள் போராட்டம்
மாஸ்தி அருகே விளைநிலத்தில் புகுந்து 2-வது நாளாக 10 காட்டு யானைகள் அட்டகாசம் செய்து வருகின்றன. இதனால் மக்கள், வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
3 Sept 2023 6:45 PM
பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு வீடுகளில் கருப்பு கொடி கட்டி கிராம மக்கள் போராட்டம்
பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வீடுகளில் கருப்பு கொடி கட்டி கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் பங்கேற்க பள்ளிக்கு மாணவ- மாணவிகளை அனுப்பாமல் கிராம சபை கூட்டத்தையும் புறக்கணித்தனர்.
16 Aug 2023 7:50 AM
ஏரியில் அளவுக்கு அதிகமாக மண் அள்ளுவதை கண்டித்து லாரிகளை சிறைப்பிடித்து கிராம மக்கள் போராட்டம்
ஏரியில் அளவுக்கு அதிகமாக மண் அள்ளிய லாரிகளை கிராம மக்கள் சிறைபிடித்தனர்.
1 Aug 2023 7:21 AM
பிரான்சில் ஒருபுறம் மக்கள் போராட்டம்; மறுபுறம் கச்சேரியில் நடனம் ஆடிய அதிபரால் பரபரப்பு
பிரான்சில் சிறுவன் படுகொலைக்கு எதிரான மக்கள் போராட்டத்திற்கு மத்தியில் இசை கச்சேரியில் மனைவியுடன் அதிபர் நடனம் ஆடியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
1 July 2023 11:08 PM
காஷ்மீரில் ராணுவ முகாம் அருகே துப்பாக்கிச்சூட்டில் உள்ளூர்வாசிகள் இருவர் பலி - மக்கள் போராட்டம்
காஷ்மீரில் துப்பாக்கிச்சூட்டில் உள்ளூர்வாசிகள் 2 பேர் கொல்லப்பட்டதை கண்டித்து ராணுவ முகாம் முன்பு மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
16 Dec 2022 10:27 PM
பரந்தூர் புதிய விமான நிலையத்துக்கு டெண்டர் கோரிய தமிழக அரசு
சென்னை அருகே பரந்தூரில் புதிய பசுமை விமான நிலையத்தை அமைப்பதற்காக தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது.
5 Dec 2022 11:39 PM
"ஏர் ஓட்டும் நிலத்தில் ஏர்போர்ட் தேவையா" - கொந்தளிக்கும் பரந்தூர் மக்கள்
பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்படும் என மத்திய, மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
21 Nov 2022 5:03 AM
கோத்தபய ராஜபக்சே தாய்லாந்தில் தஞ்சம் அடைய உள்ளதாக தகவல்
இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூரில் இருந்து நாளை தாய்லாந்தில் தஞ்சமடைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
10 Aug 2022 8:58 AM
இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
இலங்கை அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கே, டலஸ் அழகப்பெரும, அனுரகுமார திசாநாயக்க போட்டியிடுகின்றனர்.
20 July 2022 6:56 AM