
திருநெல்வேலியில் ரூ.4 ஆயிரம் லஞ்சம்: மாநகராட்சி பில் கலெக்டர் கைது
திருநெல்வேலியில் சொத்து வரி பெயர் மாற்றத்துக்காக ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தச்சநல்லூர் மண்டல பில் கலெக்டர் காளிவசந்த் கைது செய்யப்பட்டார்.
16 April 2025 12:50 PM
புதுச்சேரியை மாநகராட்சியாக தரம் உயர்த்த முடிவு
நகராட்சிகளை ஒன்றாக இணைத்து புதுச்சேரி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
26 March 2025 9:48 AM
உதயமாகும் 2 புதிய மாநகராட்சிகள் - கே.என்.நேரு தகவல்
சட்டசபையில் நகராட்சித்துறையின் புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
25 March 2025 10:03 AM
சென்னையில் புதிய வகை கொசுக்கள் ஊடுருவி இருக்கிறதா? மாநகராட்சி ஆய்வு
மாநகராட்சி சார்பில் கொசு புகை மருந்து அடிக்கப்பட்ட பின்னரும் தற்போது கொசுக்கள் அழிவதில்லை.
19 March 2025 11:00 PM
சென்னையில் வருகிறது அரசு மாட்டுக் கொட்டகை
சென்னை மாநகராட்சி சார்பில் மாட்டு கொட்டகைகள் திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
30 Jan 2025 8:10 AM
கோவை மாநகராட்சி: திமுக மேயர் வேட்பாளராக ரங்கநாயகி தேர்வு
கோவை மாநகராட்சி திமுக மேயர் வேட்பாளராக ரங்கநாயகி அறிவிக்கப்பட்டுள்ளார்.
5 Aug 2024 5:23 AM
ஆம்ஸ்ட்ராங் உடலை கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதியா? மாநகராட்சி அதிகாரிகள் விளக்கம்
குடியிருப்பு பகுதியில் உடலை அடக்கம் செய்ய பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
6 July 2024 2:02 PM
சிறுமியை கடித்த 2 நாய்களையும் அப்புறப்படுத்துங்கள்.. மாநகராட்சி நோட்டீஸ்
நாய்கள் கடித்ததில் பலத்த காயமடைந்த சிறுமிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
6 May 2024 4:14 PM
அனுமதியின்றி கட்டடங்களை கட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - மாநகராட்சிக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
மாநகராட்சியுடன், காவல்துறை இணைந்து செயல்பட்டால் மட்டுமே ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியும்.என மதுரை ஐகோர்ட்டு தெரிவித்தது
12 Dec 2023 12:41 PM
மாநகராட்சி பகுதியில் குவிந்த 1,000 டன் குப்பைகள்
ஆயுதபூஜையையொட்டி மாநகர் பகுதியில் குவிந்த 1,000 டன் குப்பைகள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டன.
24 Oct 2023 8:13 PM
மாநகராட்சி கூட்டத்தில் கமிஷனர் இடமாற்றத்தை கண்டித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு
மாநகராட்சி கமிஷனர் இடமாற்றத்தை கண்டித்து அ.தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்தனர்.
20 Oct 2023 1:20 AM
மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்திய மேயர் இந்திராணி- ஆய்வுக்கு சென்ற இடத்தில் ஆசிரியை ஆனார்
மதுரை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு, மேயர் இந்திராணி பாடம் நடத்தினார். ஆய்வுக்கு சென்ற இடத்தில் அவர் ஆசிரியையாக பணியாற்றினார்.
18 Oct 2023 12:53 AM