ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; 10 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; 10 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 10 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
7 Sept 2024 3:56 PM
ஆம்ஸ்ட்ராங் வழக்கு: அடுத்த வாரத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் - சென்னை மாநகர காவல் ஆணையர்

ஆம்ஸ்ட்ராங் வழக்கு: அடுத்த வாரத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் - சென்னை மாநகர காவல் ஆணையர்

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கான காரணத்தை விரைவில் தெரிவிப்போம் என்று சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.
5 Sept 2024 1:22 PM
பெண் டாக்டர் கற்பழித்து கொலை: மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கிய மருத்துவமனை முன்னாள் முதல்வர்

பெண் டாக்டர் கற்பழித்து கொலை: மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கிய மருத்துவமனை முன்னாள் முதல்வர்

நிதி முறைகேடுகள் தொடர்பாக மருத்துவக்கல்லூரி முன்னாள் முதல்வரின் வீடு உள்பட 15 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
26 Aug 2024 3:42 AM
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: கைதானவருக்கு நெஞ்சுவலி - மருத்துவமனையில் அனுமதி

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: கைதானவருக்கு நெஞ்சுவலி - மருத்துவமனையில் அனுமதி

ஆர்காடு சுரேஷின் கூட்டாளியான திருமலைக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
26 Aug 2024 3:08 AM
நாமக்கல்லில் பிளஸ்-1 மாணவர் அடித்துக்கொலை: மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை

நாமக்கல்லில் பிளஸ்-1 மாணவர் அடித்துக்கொலை: மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை

உயிரிழந்த மாணவர் உடன் படித்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்படுகிறது.
24 Aug 2024 6:23 AM
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: ரவுடி சம்போ செந்திலின் தற்போதைய புகைப்படம் சிக்கியது

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: ரவுடி சம்போ செந்திலின் தற்போதைய புகைப்படம் சிக்கியது

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடி சம்போ செந்திலின் தற்போதைய புகைப்படம் போலீசாரிடம் சிக்கி உள்ளது.
24 Aug 2024 5:50 AM
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

கொலை வழக்கில் தொடர்புடைய திருவேங்கடம் என்பவரை தனிப்படை போலீசார் கைதுசெய்துள்ளனர்.
23 Aug 2024 3:06 AM
நெல்சன் மனைவி கொடுத்த ரூ.75 லட்சம்: ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்டதா? - வெளியான பகீர் தகவல்

நெல்சன் மனைவி கொடுத்த ரூ.75 லட்சம்: ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்டதா? - வெளியான பகீர் தகவல்

நெல்சன் மனைவியின் வங்கி கணக்கில் இருந்து ரூ.75 லட்சம் மொட்டை கிருஷ்ணனுக்கு சென்றிருப்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
21 Aug 2024 12:19 PM
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: மொட்டை கிருஷ்ணனை பிடிக்க இண்டர்போலை நாடிய தமிழக போலீஸ்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: மொட்டை கிருஷ்ணனை பிடிக்க இண்டர்போலை நாடிய தமிழக போலீஸ்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக மொட்டை கிருஷ்ணனுக்கு எதிராக நேற்று லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.
21 Aug 2024 10:12 AM
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: மொட்டை கிருஷ்ணனுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: மொட்டை கிருஷ்ணனுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்

சம்போ செந்திலின் கூட்டாளியான வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணன் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பண உதவி செய்திருப்பது தெரிய வந்தது
20 Aug 2024 9:45 PM
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: ஆற்காடு சுரேசின் மனைவி கைது

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: ஆற்காடு சுரேசின் மனைவி கைது

ஆந்திராவில் பதுங்கி இருந்த ஆற்காடு சுரேசின் மனைவியை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
19 Aug 2024 10:47 AM
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நாகேந்திரன், அஸ்வத்தாமனுக்கு நீதிமன்ற காவல்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நாகேந்திரன், அஸ்வத்தாமனுக்கு நீதிமன்ற காவல்

பிரபல ரவுடி நாகேந்திரனுக்கு வரும் 28-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
17 Aug 2024 12:03 PM