
முக்கிய நகரங்களில் மெட்ரோ ரெயில் சேவைகள்: வெளியான புதிய அறிவிப்புகள் என்னென்ன..?
சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப்பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
14 March 2025 6:04 AM
பராமரிப்பு பணிகளுக்காக சென்னை மெட்ரோ ரெயில் சேவையில் மாற்றம்
பராமரிப்பு பணிகளுக்காக சென்னை மெட்ரோ ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
21 Feb 2025 6:31 PM
தொழில்நுட்ப கோளாறால் பாதிக்கப்பட்ட மெட்ரோ ரெயில் சேவை
நேற்று இரவு 10 மணியளவில் திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
23 Dec 2024 9:00 PM
விம்கோ நகர் - விமான நிலையம் வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் சேவை சீரானது
விம்கோ நகர் - விமான நிலையம் இடையேயான வழித்தடத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டதாக மெட்ரோ நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
15 Sept 2024 1:57 AM
சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை மீண்டும் துவக்கம்
மீனம்பாக்கம் - விமான நிலையம் இடையே ஏற்பட்டிருந்த தொழில்நுட்ப கோளாறு தற்போது சரி செய்யப்பட்டுள்ளது
15 May 2024 9:05 AM
மின்சார ரெயில்கள் ரத்து: நாளை 7 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரெயில் சேவை
பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மாலை வரை மின்சார ரெயில் சேவை ரத்துசெய்யப்பட்டுள்ளது.
2 March 2024 6:28 AM
மெட்ரோ ரெயில் சேவை ஞாயிறு அட்டவணைப்படி இயங்கும்
சென்னை மெட்ரோ ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
16 Jan 2024 12:55 AM
அடையாறு ஆற்றின் கீழ் சுரங்க பணி தொடக்கம்
அடையாறு ஆற்றின் கீழ் சுரங்கம் தோண்டும் பணியை ‘காவிரி' எந்திரம் தொடங்கியதை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
30 Dec 2023 10:00 PM
இன்று முதல் சென்னையில் 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில் சேவை..!
பயணிகளின் காத்திருப்பு நேரத்தை குறைப்பதற்காக 2 வழித்தடங்களிலும் 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 Nov 2023 4:54 AM
தீபாவளி தொடர் விடுமுறை: இன்று முதல் சனிக்கிழமை வரை கூடுதல் மெட்ரோ ரெயில் சேவை
போக்குவரத்து நெரிசல் இல்லாத பயணத்தை மேற்கொள்ள பயணிகள் மெட்ரோ ரெயில் சேவையை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது
9 Nov 2023 2:40 AM
தீபாவளி பண்டிகை: நாளை முதல் சனிக்கிழமை வரை கூடுதல் மெட்ரோ ரெயில் சேவை
பயணிகள் மெட்ரோ ரெயில் சேவையை பயன்படுத்திக்கொள்ளுமாறு மெட்ரோ ரெயில் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.
8 Nov 2023 7:35 AM
மெட்ரோ ரெயில் சேவை நாளை கூடுதலாக இயக்கப்படும் என அறிவிப்பு
சென்னை சென்டிரல் மெட்ரோ முதல் விமான நிலையம் மெட்ரோ வரை (கோயம்பேடு வழியாக) காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை 12 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 Oct 2023 3:20 PM