தொழில்நுட்ப கோளாறால் பாதிக்கப்பட்ட மெட்ரோ ரெயில் சேவை


தொழில்நுட்ப கோளாறால் பாதிக்கப்பட்ட மெட்ரோ ரெயில் சேவை
x

நேற்று இரவு 10 மணியளவில் திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.

சென்னை,

சென்னை விம்கோ நகர் - விமானநிலையம் வரையிலான மெட்ரோ ரெயில் வழித்தடத்தில் வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் இடையில் நேற்று இரவு 10 மணியளவில் திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.

இதனால், அந்த வழித்தடத்தில் ரெயில்கள் 20 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டது. மெட்ரோ ரெயில் சேவை பாதிப்பால் அலுவலகம் முடிந்து வீடு திரும்பியவர்கள் கடும் சிரமத்தை சந்தித்தனர்.


Next Story