அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி இன்று ஆலோசனை...!

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி இன்று ஆலோசனை...!

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
25 Oct 2023 2:58 AM
தலைமை செயலாளர் மீது அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பாய்ச்சல்

தலைமை செயலாளர் மீது அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பாய்ச்சல்

முதல்-அமைச்சருக்கு தெரியாமல் அரசு செயலாளர் விடுவிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தலைமை செயலாளரிடம் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் சரமாரி கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
19 Oct 2023 4:53 PM
பிற துறைகளின் பொறுப்புகளில் இருந்து தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர் விடுவிப்பு

பிற துறைகளின் பொறுப்புகளில் இருந்து தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர் விடுவிப்பு

பிற துறைகளின் பொறுப்புகளில் இருந்து தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர் விடுவிக்கப்பட்டு உள்ளார்.
18 Oct 2023 5:40 PM
கர்நாடக சட்டசபை தேர்தல்; ரூ.83 கோடி பணம், ரூ.57 கோடி மதுபானம் பறிமுதல் என தகவல்

கர்நாடக சட்டசபை தேர்தல்; ரூ.83 கோடி பணம், ரூ.57 கோடி மதுபானம் பறிமுதல் என தகவல்

கர்நாடக சட்டசபை தேர்தலில் இன்று வரை ரூ.83 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்து உள்ளார்.
24 April 2023 5:32 PM
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் சுமுகமாக நடைபெற்றது - தலைமை தேர்தல் அதிகாரி

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் சுமுகமாக நடைபெற்றது - தலைமை தேர்தல் அதிகாரி

ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் சுமுகமாக நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார்.
27 Feb 2023 8:11 PM
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக 688 வழக்குகள் பதிவு - தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக 688 வழக்குகள் பதிவு - தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

சோதனைகளில் ரூ.64.34 லட்சம் மதிப்பிலான ரொக்கம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
24 Feb 2023 8:55 AM
ஈரோடு இடைத்தேர்தல்: கருத்துக்கணிப்பு வெளியிட கட்டுப்பாடுகள் - தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

ஈரோடு இடைத்தேர்தல்: கருத்துக்கணிப்பு வெளியிட கட்டுப்பாடுகள் - தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

ஈரோடு கிழக்கு சட்டமன்றத்தொகுதியின் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 27-ந்தேதி நடைபெறுகிறது.
10 Feb 2023 5:28 AM
ஒரே நாடு, ஒரே தேர்தல் ஏற்புடையதா? அதிகாரி, அரசியல் நோக்கர் கருத்து

ஒரே நாடு, ஒரே தேர்தல் ஏற்புடையதா? அதிகாரி, அரசியல் நோக்கர் கருத்து

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வருவது என்பது சாத்தியமானதா? ஏற்புடையதா? என்பது பற்றி அரசு உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல் நோக்கர்கள் பல்வேறு விதங்களில் கருத்துகளைக் கூறுகின்றனர்.
23 Jan 2023 6:49 AM
இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 5-ந்தேதி வெளியீடு - தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு

இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 5-ந்தேதி வெளியீடு - தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு

இறுதி வாக்காளர் பட்டியல், ஆதார் இணைப்பு குறித்து மாவட்ட கலெக்டர்களுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு நேற்று ஆலோசனை நடத்தினார். முடிவில், ஜனவரி 5-ந்தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என அவர் தெரிவித்தார்.
29 Dec 2022 10:23 PM
அரசியல் கட்சிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று ஆலோசனை

அரசியல் கட்சிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று ஆலோசனை

வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி தொடர்பாக ஆலோசனை நடைபெற உள்ளது.
1 Aug 2022 3:00 AM
வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைப்பு பற்றி ஆலோசிக்க 1-ந் தேதி அனைத்து கட்சி கூட்டம்

வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைப்பு பற்றி ஆலோசிக்க 1-ந் தேதி அனைத்து கட்சி கூட்டம்

வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பது பற்றி ஆலோசிக்க வருகிற 1-ந் தேதி அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார்.
29 July 2022 10:55 PM