சட்டவிரோத காவலில் இருந்தபோது சாவு:வாலிபர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு-மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

சட்டவிரோத காவலில் இருந்தபோது சாவு:வாலிபர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு-மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

சட்டவிரோத போலீஸ் காவலில் இருந்த வாலிபர் இறந்ததால், அவரது குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்கும்படி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
1 Aug 2023 8:26 PM GMT
பழனி கோவிலுக்குள் மாற்று மதத்தினர் செல்ல தடை அறிவிப்பு பலகையை மீண்டும் வைக்க வேண்டும்- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

பழனி கோவிலுக்குள் மாற்று மதத்தினர் செல்ல தடை அறிவிப்பு பலகையை மீண்டும் வைக்க வேண்டும்- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

பழனி கோவிலுக்குள் மாற்று மதத்தினர் செல்ல தடை அறிவிப்பு பலகையை மீண்டும் வைக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
31 July 2023 9:07 PM GMT
சிலை கடத்தல் வழக்கில் தலைமறைவாக உள்ளவருக்கு முன்ஜாமீன் அளிக்க முடியாது- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

சிலை கடத்தல் வழக்கில் தலைமறைவாக உள்ளவருக்கு முன்ஜாமீன் அளிக்க முடியாது- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

சிலை கடத்தல் வழக்கில் தலைமறைவாக உள்ளவருக்கு முன்ஜாமீன் அளிக்க முடியாது என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
31 July 2023 9:01 PM GMT
போலீஸ் நிலையங்களில் கேமரா பதிவுகளை எத்தனை நாட்கள் சேமிக்க முடியும்?- ஐகோர்ட்டு கேள்வி

போலீஸ் நிலையங்களில் கேமரா பதிவுகளை எத்தனை நாட்கள் சேமிக்க முடியும்?- ஐகோர்ட்டு கேள்வி

மதுரை மாநகர போலீஸ் நிலையங்களில் உள்ள கேமராக்களின் பதிவுகளை எவ்வளவு நாட்கள் சேமித்து வைக்க முடியும் என்ற விவரத்தை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
27 July 2023 10:04 PM GMT
தனி நீதிபதியின் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு:குறைந்தபட்ச ஊதிய சட்டத்தில் கோவில் ஊழியர்களுக்கு  சம்பளம் வழங்க தடை- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

தனி நீதிபதியின் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு:குறைந்தபட்ச ஊதிய சட்டத்தில் கோவில் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க தடை- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின்கீழ் கோவில் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவுக்கு மதுரை ஐகோர்ட்டு தடை விதித்தது.
27 July 2023 8:55 PM GMT
பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக வழக்கு:உதவி பொறியாளர்கள் 2 பேருக்கு தலா ரூ.50 ஆயிரம் அபராதம்- கட்டிட பணியை விரைந்து முடிக்கவும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக வழக்கு:உதவி பொறியாளர்கள் 2 பேருக்கு தலா ரூ.50 ஆயிரம் அபராதம்- கட்டிட பணியை விரைந்து முடிக்கவும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம் தொடர்பான வழக்கில் உதவி செயற்ெபாறியாளர்கள் 2 பேருக்கு தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
27 July 2023 8:50 PM GMT
அரசு போக்குவரத்துக்கழகத்தில் சீனியர்களை காட்டிலும் ஜூனியர்களுக்கு கூடுதல் சம்பளம் வழங்குவதை ஏற்க முடியாது- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

அரசு போக்குவரத்துக்கழகத்தில் சீனியர்களை காட்டிலும் ஜூனியர்களுக்கு கூடுதல் சம்பளம் வழங்குவதை ஏற்க முடியாது- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

அரசு போக்குவரத்துக்கழகத்தில் பணியாற்றும் சீனியர்களை காட்டிலும் கூடுதல் சம்பளத்தை ஜூனியர்களுக்கு வழங்குவதை ஏற்க முடியாது என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
26 July 2023 9:31 PM GMT
அரசு ஊழியர் விபத்தில் இறந்தால் ஓய்வூதியத்தையும் கணக்கிட்டு இழப்பீடு வழங்க வேண்டும்- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

அரசு ஊழியர் விபத்தில் இறந்தால் ஓய்வூதியத்தையும் கணக்கிட்டு இழப்பீடு வழங்க வேண்டும்- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

விபத்தில் சிக்கி அரசு ஊழியர் இறந்தால் அவரது ஓய்வூதியத்தையும் கணக்கிட்டு அவருடைய குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
26 July 2023 8:56 PM GMT
ஐ.பி.எல். போட்டிகள் நடத்த தடை கோரிய வழக்கு - ஐகோர்ட்டில் தள்ளுபடி

ஐ.பி.எல். போட்டிகள் நடத்த தடை கோரிய வழக்கு - ஐகோர்ட்டில் தள்ளுபடி

ஐ.பி.எல். போட்டிகள் நடத்த தடை விதிக்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் சம்பத்குமார் ஐ.பி.எஸ். வழக்கு தொடர்ந்தார்.
26 July 2023 5:15 PM GMT
காய்கறிகள் விற்றுவிட்டு வந்தபோது சம்பவம்:மின்சாரம் தாக்கி விவசாயி இறந்ததற்கு யாரிடம் இழப்பீடு பெறுவது?- கலெக்டர் அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு

காய்கறிகள் விற்றுவிட்டு வந்தபோது சம்பவம்:மின்சாரம் தாக்கி விவசாயி இறந்ததற்கு யாரிடம் இழப்பீடு பெறுவது?- கலெக்டர் அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு

காய்கறிகள் விற்றுவிட்டு வந்தபோது, மின்சாரம் தாக்கி விவசாயி இறந்ததற்கு யாரிடம் இழப்பீடு பெறுவது என்பதை விசாரித்து கலெக்டர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
25 July 2023 8:14 PM GMT
ரவுடி வரிச்சியூர் செல்வம் உள்ளிட்டோருக்கு தொடர்பு: இரட்டைக்கொலை சம்பவத்தை முறையாக விசாரிக்காத உதவி கமிஷனர் மீது வழக்குப்பதிவு - விசாரணையில் பல தவறுகள் செய்திருக்கிறார் என மதுரை ஐகோர்ட்டு கண்டிப்பு

ரவுடி வரிச்சியூர் செல்வம் உள்ளிட்டோருக்கு தொடர்பு: இரட்டைக்கொலை சம்பவத்தை முறையாக விசாரிக்காத உதவி கமிஷனர் மீது வழக்குப்பதிவு - "விசாரணையில் பல தவறுகள் செய்திருக்கிறார்" என மதுரை ஐகோர்ட்டு கண்டிப்பு

இரட்டைக்கொலை சம்பவ விசாரணையில் உதவி போலீஸ் கமிஷனர் பல தவறுகளை செய்திருக்கிறார் என மதுரை ஐகோர்ட்டு கண்டித்தது. எனவே அவர் மீது வழக்குப்பதிவு செய்து துறை ரீதியாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
25 July 2023 7:59 PM GMT
வட மாநில தொழிலாளர்கள் வீடியோ வைரல் விவகாரம்:பீகார் வாலிபர் போலீசார் முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்-மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

வட மாநில தொழிலாளர்கள் வீடியோ வைரல் விவகாரம்:பீகார் வாலிபர் போலீசார் முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்-மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

வட மாநில தொழிலாளர்கள் வீடியோ வைரல் விவகாரத்தில் பீகார் வாலிபர் போலீசார் முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது
24 July 2023 8:51 PM GMT