லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரர் குறித்த தகவலுக்கு ரூ.10 லட்சம்: என்.ஐ.ஏ. அறிவிப்பு
பாலிவுட் நடிகர் சல்மான் கானின் வீட்டிற்கு வெளியே நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாகவும் லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரர் தேடப்பட்டு வருகிறார்.
25 Oct 2024 11:08 AM ISTகொச்சி கப்பல் கட்டும் தளத்தில் என்.ஐ.ஏ. சோதனை
கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் என்.ஐ.ஏ. சோதனை நடத்தியது.
29 Aug 2024 2:21 AM ISTதமிழ்நாடு முழுவதும் 25 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை
தமிழ்நாடு முழுவதும் 25 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
1 Aug 2024 8:17 AM ISTசிறை கைதியான என்ஜினீயர் ரஷீத் எம்.பி.யாக பதவியேற்க என்.ஐ.ஏ. அனுமதி
என்ஜினீயர் ரஷீத் வருகிற 5-ந்தேதி எம்.பி.யாக பதவியேற்பார் என்றும் நாடாளுமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
2 July 2024 5:26 AM ISTதஞ்சையில் என்.ஐ.ஏ.வால் கைது செய்யப்பட்ட 2 பேருக்கு 5-ந்தேதி வரை காவல்
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
2 July 2024 4:27 AM ISTதஞ்சையில் நடந்த என்ஐஏ சோதனையில் 2 பேர் கைது
கைதான இருவர் மீதும் உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
30 Jun 2024 11:57 PM ISTநாட்டையே உலுக்கிய பெங்களூரு குண்டுவெடிப்பு... ஒருவர் கைது - என்.ஐ.ஏ. அதிரடி
பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட முசம்மில் ஷரீப் என்பவரை என்.ஐ.ஏ. கைது செய்துள்ளது.
28 March 2024 10:27 PM ISTபோதைப்பொருள் கடத்தல்: ஜாபர் சாதிக் வழக்கை கையிலெடுத்த என்.ஐ.ஏ.
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் ராஜஸ்தான் மாநிலத்தில் கைது செய்யப்பட்டார்.
13 March 2024 4:17 PM ISTபெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கு: என்.ஐ.ஏ.விடம் ஒப்படைப்பு
பெங்களூருவில் உள்ள உணவகத்தில் கடந்த 1-ம் தேதி குண்டு வெடித்ததில் 10 பேர் காயம் அடைந்தனர்.
4 March 2024 10:52 AM ISTபெங்களூரு ஓட்டலில் குண்டுவெடிப்பு: பயங்கரவாதிகளின் சதியா? - என்.ஐ.ஏ. தீவிர விசாரணை
குண்டுகள் வெடித்த சம்பவத்தில் ஒரு பெண் மற்றும் ஓட்டல் ஊழியர்கள் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
2 March 2024 2:43 AM ISTசென்னையில் என்.ஐ.ஏ.அதிகாரிகள் சோதனை
சென்னையில் குறும்பட இயக்குனர் வீட்டில் என்.ஐ.ஏ.அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
8 Feb 2024 8:32 AM ISTகருக்கா வினோத் வழக்கு: என்.ஐ.ஏ.வின் மனு தள்ளுபடி..!!
என்.ஐ.ஏ. மனுவை பரிசீலித்த பூந்தமல்லி சிறப்பு கோர்ட்டு நீதிபதி இளவழகன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
10 Jan 2024 4:47 PM IST