குமரி மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
குமரி மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தெரிவித்துள்ளார்.
16 Aug 2023 2:59 AM ISTகுமரி மாவட்டத்தில் மலைவாழ் பழங்குடியினர் இடையே அதிகரிக்கும் குழந்தை திருமணம் விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் முடிவு
குமரி மாவட்டத்தில் மலைவாழ் பழங்குடியினர் இடைேய குழந்தை திருமணங்கள் அதிகரித்து வருவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த முடிவெடுத்துள்ளது.
14 Aug 2023 4:02 AM ISTகுமரி மாவட்டத்தில் மலையோர பகுதிகளில் சாரல் மழை
குமரி மாவட்டத்தில் மலையோர பகுதிகளில் சாரல் மழை பெய்தது.
12 Jun 2023 11:06 PM ISTகுமரி மாவட்டத்தில் மழை:கோழிப்போர்விளை பகுதியில் 95.4 மி.மீ. பதிவு
குமரி மாவட்டத்தில் பெய்த மழையையொட்டி, கோழிப்போர்விளை பகுதியில் 95.4 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
3 May 2023 12:07 AM ISTகுமரி மாவட்டத்தில்ரப்பர் ஆராய்ச்சி மையம் விரைவில் தொடங்கப்படும்
குமரி மாவட்டத்தில் ரப்பர் ஆராய்ச்சி மையம் விரைவில் தொடங்கப்படும் என கிராம சபை கூட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.
1 May 2023 11:06 PM ISTகுமரி மாவட்டத்தில்கொரோனாவுக்கு 14 பேர் பாதிப்பு
குமரி மாவட்டத்தில்கொரோனாவுக்கு 14 பேர் பாதிக்கப்பட்டனர்.
20 April 2023 2:44 AM ISTகுமரி மாவட்டத்தில்மலையோர பகுதிகளில் கன மழை
குமரி மாவட்டத்தில் அணைப்பகுதிகள் மற்றும் மலையோரப் பகுதிகளில் நேற்று பிற்பகலில் கனமழை பெய்தது.
16 April 2023 10:54 PM ISTகுமரி மாவட்டத்தில்சுற்றுலா தலங்களை இணைத்து பஸ்கள் இயக்க வேண்டும்மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வலியுறுத்தல்
குமரி மாவட்டத்தில் சுற்றுலா தலங்களை இணைத்து பஸ்கள் இயக்க வேண்டும் என்று மாவட்ட பஞ்சாயத்து கூட்டத்தில் தலைவர் மெர்லியண்ட் தாஸ் கூறினார்.
13 April 2023 12:53 AM ISTகுமரி மாவட்டத்தில் கடந்த 4 மாதத்தில் 17 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
குமரி மாவட்டத்தில் கடந்த 4 மாதத்தில் 17 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
4 April 2023 12:15 AM ISTகுமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 11 பேருக்கு கொரோனா பாதிப்பு
குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 11 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
1 April 2023 3:01 AM ISTகுமரி மாவட்டத்தில் பதவி உயர்வு ரத்தால் பதவியிறக்கம் செய்யப்பட்ட 2 தாசில்தார்கள்
குமரி மாவட்டத்தில் பதவி உயர்வு ரத்தால் 2 தாசில்தார்கள் பதவியிறக்கம் செய்யப்பட்டனர். 3 பேருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
28 March 2023 2:23 AM ISTகுமரி மாவட்டத்தில் மழை:முக்கடல் அணைப்பகுதியில் 24.9 மி.மீ. பதிவு
குமரி மாவட்டத்தில் மழை பெய்தது முக்கடல் அணைப்பகுதியில் 24.9 மி.மீ. பதிவானது.
22 March 2023 12:15 AM IST