கெஜ்ரிவால் சிறையில் இருந்து ஆட்சி செய்ய அனுமதி கோரி பொதுநல மனு - டெல்லி ஐகோர்ட்டில் அபராதத்துடன் தள்ளுபடி
சிறையில் இருந்தபடி ஆட்சி செய்ய கெஜ்ரிவாலுக்கு அனுமதி வழங்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை டெல்லி ஐகோர்ட்டு அபராதத்துடன் தள்ளுபடி செய்தது.
8 May 2024 3:46 PM ISTஅரவிந்த் கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்-மந்திரி பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
28 March 2024 2:19 PM ISTதேர்தல் இலவசங்கள் தடை செய்யப்படுமா..? சுப்ரீம் கோர்ட்டில் இன்று முக்கிய விசாரணை
தேர்தல்களில் இலவசம் கொடுப்பதாக வாக்குறுதி அளிப்பதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
21 March 2024 10:13 AM ISTதமிழக அமைச்சர்களுக்கு எதிரான பொதுநல மனு: தள்ளுபடி செய்யுமாறு சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு மனு
பொது நல மனுவை நீதிபதிகள் சூர்யகாந்த், கே.வி.விஸ்வநாதன் அடங்கிய அமர்வு நேற்று மீண்டும் விசாரித்தது.
9 Jan 2024 5:17 AM IST'விளம்பரத்திற்காக பொதுநல மனுக்களை தாக்கல் செய்யக் கூடாது' - மதுரை ஐகோர்ட்டு எச்சரிக்கை
போதிய ஆவணங்கள் இல்லாமல் பொதுநல மனு தாக்கல் செய்தால் அபராதம் விதிக்கப்படும் என்று நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
19 July 2023 7:51 PM ISTஇனி ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கோரினால் அபராதம் - ஐகோர்ட்டு மதுரைக்கிளை எச்சரிக்கை
ஆடல், பாடல் நிகழ்வுக்கு அனுமதி கோரி பொதுநல மனு தாக்கல் செய்தால் கடும் அபராதம் விதிக்கப்படும் என்று ஐகோர்ட்டு மதுரைக்கிளை எச்சரித்துள்ளது.
7 Jun 2023 6:10 PM ISTகள்ளக்குறிச்சி பள்ளியை அரசே ஏற்று நடத்த வேண்டும் -சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
25 Sept 2022 9:58 AM ISTநேரடி விசாரணைக்கு எதிராக தொடரப்பட்ட பொதுநல மனு: ஆகஸ்டு 1-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை
நேரடி விசாரணையை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல மனு மீது ஆகஸ்டு 1-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடைபெறுகிறது.
29 July 2022 4:20 AM ISTஆதார் - வாக்காளர் அடையாள அட்டை இணைப்பு: காங்கிரசின் பொதுநல மனுவை விசாரணைக்கு ஏற்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
ஆதார் - வாக்காளர் அடையாள அட்டை இணைப்பு சட்டத்துக்கு எதிராக காங்கிரசின் பொதுநல மனுவை விசாரணைக்கு ஏற்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்தது.
25 July 2022 2:02 PM IST`அக்னிபத்' திட்டத்துக்கு எதிராக பொதுநல மனுக்கள்: சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை
`அக்னிபத்' திட்டத்துக்கு எதிராக பொதுநல மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை நடைபெற உள்ளது.
14 July 2022 12:24 AM ISTஅக்னிபத் திட்டத்திற்கு எதிரான பொதுநல மனுக்கள் - வரும் 15-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை
அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெற மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுக்கள் மீது விசாரணை.
13 July 2022 12:52 PM IST