பெண்கள் ஒவ்வொருவரும்  8 குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் - ரஷிய அதிபர் புதின் வேண்டுகோள்

பெண்கள் ஒவ்வொருவரும் 8 குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் - ரஷிய அதிபர் புதின் வேண்டுகோள்

ரஷியாவில் கடுமையான தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது.
2 Dec 2023 12:15 AM
ஓமன் மக்கள் தொகை 6.1 சதவீதம் அதிகரிப்பு:  தேசிய புள்ளியியல் மற்றும் தகவல் மையம் தகவல்

ஓமன் மக்கள் தொகை 6.1 சதவீதம் அதிகரிப்பு: தேசிய புள்ளியியல் மற்றும் தகவல் மையம் தகவல்

ஓமன் நாட்டின் மக்கள் தொகை 6.1 சதவீதம் அதிகரித்துள்ளது என தேசிய புள்ளியியல் மற்றும் தகவல் மையம் தகவல் தெரிவித்துள்ளது.
26 Oct 2023 9:00 PM
2 குழந்தைகள் என்ற அளவில் இருக்க வேண்டும்

2 குழந்தைகள் என்ற அளவில் இருக்க வேண்டும்

மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த 2 குழந்தைகள் என்ற அளவில் இருக்க வேண்டும் என கலெக்டர் வளர்மதி பேசினார்.
12 July 2023 7:11 PM
மக்கள் தொகை கணெக்கெடுப்பது எப்போது? மத்திய அரசு தகவல்

மக்கள் தொகை கணெக்கெடுப்பது எப்போது? மத்திய அரசு தகவல்

2024-ம் ஆண்டு மக்களவை தேர்தல் முடிந்த பிறகே, இந்தியாவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
29 May 2023 3:05 PM
வயசு பசங்களுக்கு வலை வீசும் சீனா... கவர்ச்சி அறிவிப்புக்கு பின் காத்திருக்கும் அதிர்ச்சி..!

வயசு பசங்களுக்கு வலை வீசும் சீனா... கவர்ச்சி அறிவிப்புக்கு பின் காத்திருக்கும் அதிர்ச்சி..!

ஒரு காலத்தில் மக்கள் தொகையை கட்டுப்படுத்த முடியாமல் திணறிய சீனா, இன்று அதே மக்கள் தொகையை அதிகரிக்க படாதபாடு பட்டு வருகிறது.
14 Feb 2023 10:03 AM
சீனாவில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவு மக்கள் தொகை சரிவு

சீனாவில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவு மக்கள் தொகை சரிவு

சீனாவில் கிட்டத்தட்ட 60 ஆண்டுகால இடைவெளியில் முதன்முறையாக பிறப்பு விகிதம் சரிந்துள்ளது
17 Jan 2023 5:58 PM
தமிழ்நாட்டில் மக்கள் தொகைக்கு இணையான இடஒதுக்கீடு வழங்க வேண்டும் - ராமதாஸ்

தமிழ்நாட்டில் மக்கள் தொகைக்கு இணையான இடஒதுக்கீடு வழங்க வேண்டும் - ராமதாஸ்

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக்கு இணையான இடஒதுக்கீடு வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
21 Nov 2022 8:34 AM
மக்கள் தொகையில் அடுத்த ஆண்டு இந்தியா முதலிடம்

மக்கள் தொகையில் அடுத்த ஆண்டு இந்தியா முதலிடம்

உலக மக்கள் தொகை எண்ணிக்கை 800 கோடியை எட்டியது. இதில் அதிகபட்சமாக இந்தியாவிலிருந்து 17 கோடியே 70 லட்சம் பேர் இணைந்துள்ளனர்..
17 Nov 2022 6:58 PM
குழந்தை பிறப்பு குறைவதால் ஏற்படும் ஆபத்து

குழந்தை பிறப்பு குறைவதால் ஏற்படும் ஆபத்து

இந்தியாவின் மக்கள் தொகை இன்னும் சில ஆண்டுகளில் சீனாவை விஞ்சி விடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அப்படியிருக்க, ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை பிரிவின் சமீபத்திய அறிக்கையின்படி, அடுத்த 78 ஆண்டுகளில் இந்தியாவின் மக்கள் தொகை 41 கோடி குறைந்துவிடும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
31 July 2022 2:33 PM
மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த திருமணம் செய்யாதீர்கள் - நாகாலாந்து மந்திரி கருத்து

மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த திருமணம் செய்யாதீர்கள் - நாகாலாந்து மந்திரி கருத்து

கண்கள் சிறிதாக இருப்பதால் நிகழ்ச்சிகளில் தூங்குவதற்கு வசதியாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.
11 July 2022 11:26 AM