நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் கனமழை: நிரம்பியது கே.ஆர்.எஸ். அணை
கே.ஆர்.எஸ் அணையில் இருந்து காவிரியில் வினாடிக்கு 77 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டது.
22 July 2024 4:12 AM ISTநீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை: கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிப்பு
நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருவதால் கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்துள்ளது. தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.
4 Oct 2023 12:15 AM ISTகே.ஆர்.எஸ். அணையில் இருந்து தமிழகத்திற்கு இனி தண்ணீர் திறக்க மாட்டோம்; துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாா் திட்டவட்டம்
கே.ஆர்.எஸ். அணையில் இருந்து இனி தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க மாட்டோம் என்றும், முழுஅடைப்பு போராட்டம் நடத்தும் முடிவை கன்னட சங்கங்கள் கைவிட வேண்டும் என்றும் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.
28 Sept 2023 2:15 AM ISTகே.ஆர்.எஸ். அணையில் 2 டி.எம்.சி. தண்ணீர் குறைந்தது; விவசாயிகள் தொடர் போராட்டம்
தமிழகத்திற்கு 5-வது நாளாக தண்ணீர் திறக்கப்பட்டதையொட்டி கே.ஆர்.எஸ். அணையில் 2 டி.எம்.சி. தண்ணீர் குறைந்தது.
4 Sept 2023 4:21 AM ISTதமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க எதிர்ப்பு: சாட்டையுடன் கே.ஆர்.எஸ். அணையை முற்றுகையிட முயன்ற விவசாயிகள்
தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கே.ஆர்.எஸ். அணையை விவசாயிகள் சாட்டையுடன் முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
2 Sept 2023 4:41 AM ISTகே.ஆர்.எஸ். அணை நீர்மட்டம் 100 அடியை தாண்டியது
கடந்த 2 நாளில் 5 டி.எம்.சி. நீர்வந்ததால், கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் 100 அடியை தாண்டியது. அதுபோல் கபினி அணை நிரம்ப இன்னும் 3 அடி நீர் மட்டுமே தேவையாக உள்ளது.
26 July 2023 12:15 AM ISTகே.ஆர்.எஸ். அணையில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 3 பேர் சாவு
பிறந்தநாள் கொண்டாட சென்ற கல்லூரி மாணவர்கள் 3 பேர் கே.ஆர்.எஸ். அணையில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.
17 July 2023 1:46 AM ISTகே.ஆர்.எஸ். அணையில் தண்ணீர் குறைவாக உள்ளதால் தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்துவிடுவது கடினம் - கர்நாடக வேளாண் துறை மந்திரி
கே.ஆர்.எஸ். அணையில் 15.34 டி.எம்.சி. நீர் மட்டுமே உள்ளதால் காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடுவது கடினம் என்று கர்நாடக விவசாய துறை மந்திரி செலுவராயசாமி கூறினார்.
16 July 2023 2:25 AM ISTநடப்பாண்டில் கே.ஆர்.எஸ். அணையில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் 530 டி.எம்.சி. தண்ணீர் திறப்பு
நடப்பாண்டில் இதுவரை கே.ஆர்.எஸ். அணையில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் 530 டி.எம்.சி. தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
24 Oct 2022 12:15 AM ISTநீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை எதிரொலி: கே.ஆர்.எஸ். அணை மீண்டும் நிரம்பியது - இந்த ஆண்டில் 3-வது முறையாக முழு கொள்ளளவை எட்டி சாதனை
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர்வரத்து அதிகரித்து கே.ஆர்.எஸ். அணை மீண்டும் நிரம்பி உள்ளது. இந்த ஆண்டில் 3-வது முறையாக முழு கொள்ளளவை எட்டி சாதனை படைத்துள்ளது.
19 Oct 2022 12:15 AM ISTகே.ஆர்.எஸ் அணைக்கு ஆபத்தா?; பேபி பெட்டா மலையில் 5 கல்குவாரிகளில் இன்று வெடி வைத்து சோதனை- விவசாயிகள் போராட்டத்தில் தள்ளுமுள்ளு-பரபரப்பு
கே.ஆர்.எஸ் அணையின் அருகே பேபி பெட்டா மலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) 5 இடங்களில் வெடி வைத்து சோதனை நடக்க உள்ளது. இதற்கிடையே விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
25 July 2022 10:29 PM ISTநீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை: கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால், கே.ஆர்எஸ். அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 22 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
5 July 2022 3:44 AM IST