விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்... சிறப்பு அலங்காரங்களில் காட்சி தந்த விநாயகர்
பல்வேறு கோவில்களில் பல்வேறு அலங்காரங்களில் விநாயக பெருமான் பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார்.
7 Sept 2024 3:43 PM ISTவிநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்: தமிழகம் முழுவதும் பக்தர்கள் சிறப்பு வழிபாடு
விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜைகள், தீர்த்தவாரி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர்.
7 Sept 2024 8:36 AM ISTகளைகட்டியது விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்.. வீட்டில் பூஜை செய்வது எப்படி?
பூஜித்த விநாயகரை நீரில் கரைக்கும்வரை வீட்டில் வைத்து தொடர்ந்து பூஜை செய்ய வேண்டும்.
7 Sept 2024 6:00 AM ISTவிநாயகர் சதுர்த்தி: சிலை பிரதிஷ்டை, பூஜைக்கு உகந்த நேரம்
நாளை காலை 7.45 மணி முதல் 8.45 மணி வரை நல்ல நேரம் இருப்பதால் அந்த நேரத்தில் விநாயகர் வழிபாட்டை தொடங்கலாம்.
6 Sept 2024 5:52 PM ISTபார்வதி தேவி கடைப்பிடித்து வழிகாட்டிய சதுர்த்தி விரதம்
பார்வதி தேவி சதுர்த்தி பூஜையைச் செய்து ஈஸ்வரனை மீண்டும் கணவராக அடைந்தார் என புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
6 Sept 2024 12:48 PM ISTகும்பகோணம் பகவத் விநாயகர் கோவில்
ஜாதகத்தில் தோஷம் உள்ளவர் பகவத் விநாயகரை பூஜித்து வலம் வந்தால் நவக்கிரக தோஷம் நீங்கும்.
5 Sept 2024 5:41 PM ISTபிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்த கதை
மண், பசுஞ்சாணம், மஞ்சள், அரைத்த சந்தனம், வெண்ணீறு, சர்க்கரை, வெல்லம் என பல்வேறு பொருட்களால் விநாயகர் வடிவத்தை அமைக்கலாம்.
5 Sept 2024 5:18 PM ISTபிரார்த்தனைகள் நிறைவேற... எந்த விநாயகரை எப்படி வழிபடவேண்டும்?
ஆலமரத்தடியில் வடக்கு நோக்கி அமர்ந்திருக்கும் விநாயகரை ஐந்து வகை சாதம் படையலிட்டு வழிபட வேண்டும்.
4 Sept 2024 10:02 PM ISTவளம் தரும் விநாயகர் சதுர்த்தி விரதம்..!
விநாயகர் விரதம் இருப்பதால் வாழ்வில் வளங்கள் சேரும், சிறந்த கல்வியறிவு, தெளிந்த ஞானம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
4 Sept 2024 4:39 PM ISTவிநாயகரின் 'ஏக விம்சதி' வடிவங்களும் சிறப்புகளும்
செந்நிற மேனியுடன் செம்பட்டாடை உடுத்தி காட்சியளிக்கிறார் ஏகாட்ச கணபதி.
1 Sept 2024 2:20 PM ISTஷோடச கணபதி... வழிபாடும் பலன்களும்
விநாயகரின் ஒவ்வொரு வடிவமும் அவருடைய ஆளுமையின் வெவ்வேறு அம்சங்கள் மற்றும் குறிப்பிட்ட குணாதிசயத்தை பிரதிபலிக்கிறது.
30 Aug 2024 3:52 PM ISTகணக்க விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம்
கணக்க விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
26 Oct 2023 11:49 PM IST