இந்த விஷயத்தில் காங்கிரஸ் செய்ததையே பா.ஜ.க.வும் செய்கிறது.. மாயாவதி விமர்சனம்
சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் நடத்தப்பட்டால் பா.ஜ.க. வெற்றி பெறுவது எளிதானது அல்ல என மாயாவதி தெரிவித்தார்.
28 April 2024 12:52 PM GMTஒழுக்கமின்மை காரணமாக வேட்பாளரை நீக்கிய பகுஜன் சமாஜ் கட்சி
ஜான்சி மக்களவை தொகுதி வேட்பாளர் ராகேஷ் குஷ்வாகாவை பகுஜன் சமாஜ் கட்சி அதிரடியாக நீக்கியுள்ளது.
18 April 2024 1:21 PM GMTமத்திய பிரதேசம்: பகுஜன் சமாஜ் வேட்பாளர் மரணம்; பிடல் தொகுதிக்கான தேர்தல் தள்ளி வைப்பு
பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் மரணம் அடைந்த நிலையில், மே 7-ந்தேதி மத்திய பிரதேசத்தின் பிடல் மக்களவை தொகுதிக்கான வாக்கு பதிவு நடைபெறும்.
10 April 2024 11:01 AM GMTபகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ. கொலை வழக்கில் 7 பேர் குற்றவாளிகள்- சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பு
முக்கிய குற்றவாளியான அஷ்ரப், அட்டிக் அகமது மற்றும் ரபிக் ஆகியோர் இறந்துவிட்டதால், அவர்களுக்கு எதிரான விசாரணை கைவிடப்பட்டது.
29 March 2024 11:43 AM GMTநாடாளுமன்ற தேர்தலில் தனித்தே போட்டி...வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்த மாயாவதி
தேர்தல் கூட்டணி அல்லது மூன்றாம் அணி அமைக்கும் என்பதான தகவல்கள் முற்றிலும் வதந்தி என மாயாவதி தெரிவித்துள்ளார்.
9 March 2024 12:40 PM GMTநாடாளுமன்ற தேர்தலில் கூட்டணியா..? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மாயாவதி
பகுஜன் சமாஜ் கட்சி இல்லையென்றால் சில கட்சிகளால் வெற்றி பெற முடியாது என்பதையே இதுபோன்ற வதந்திகள் காட்டுவதாக மாயாவதி கூறினார்.
19 Feb 2024 9:07 AM GMTமருமகனை தனது அரசியல் வாரிசாக அறிவித்தார் மாயாவதி...!
ஆகாஷ் ஆனந்த் என்பவர் மாயாவதியின் தம்பி ஆனந்த் குமாரின் மகன் ஆவார்.
10 Dec 2023 11:50 AM GMTபகுஜன் சமாஜ் கட்சி பிரமுகரின் கார் தீப்பிடித்து எரிந்தது
கும்பகோணம் அருகே பகுஜன் சமாஜ் கட்சி பிரமுகரின் கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது.காருக்கு மர்ம நபர்கள் தீவைத்தார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
15 Oct 2023 8:34 PM GMT"பாஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணிகளிடமிருந்து விலகியே நிற்போம்" - மாயாவதி அறிவிப்பு
பாஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணிகளிடமிருந்து விலகியே நிற்போம் என்று மாயாவதி தெரிவித்துள்ளார்.
19 July 2023 7:48 AM GMTஜனாதிபதி தேர்தல்: திரவுபதி முர்முவுக்கு மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு
பாஜக வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு தெரிவித்து உள்ளது.
25 Jun 2022 6:23 AM GMT