3-வது முறையாக மராட்டிய முதல்-மந்திரியாக பதவியேற்றார் தேவேந்திர பட்னாவிஸ்
மராட்டிய புதிய முதல்-மந்திரியாக தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்றார். அவருடன் 2 துணை முதல்-மந்திரிகளும் பதவி ஏற்றுக் கொண்டனர்.
5 Dec 2024 5:53 PM ISTஅஜித்பவார் அணிக்கு கடிகாரம் சின்னத்தை வழங்கிய தேர்தல் ஆணையம் : சுப்ரீம்கோர்ட்டை நாடுவோம் - சரத்பவார் தரப்பு
தேசியவாத காங்கிரஸ் கட்சி அஜித்பவார் அணிக்கே சொந்தம் என தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
7 Feb 2024 4:24 AM ISTநவாப் மாலிக்கை ஆளும் கூட்டணியில் சேர்க்கக்கூடாது; அஜித்பவாருக்கு பட்னாவிஸ் கடிதம்
நவாப் மாலிக்கை கைது செய்த பின்னரும் மராட்டிய மந்திரிசபையில் தொடர அனுமதித்த அப்போதைய முதல்-மந்திரி மற்றும் முந்தைய மகா விகாஸ் அகாடி அரசை போல நாங்கள் செயல்பட முடியாது என்று தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.
8 Dec 2023 4:30 AM ISTபா.ஜனதாவுடன் கூட்டணி சேரக்கூடாது என்பது எங்களின் தெளிவான நிலைப்பாடு - சரத்பவார்
பா.ஜனதாவுடன் சென்றால் நமது சித்தாந்தத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் ஏமாந்து போவார்கள் என்ற எனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறேன் என்று சரத்பவார் கூறினார்.
3 Dec 2023 4:15 AM ISTடெல்லியில் அமித்ஷா - அஜித்பவார் திடீர் சந்திப்பு
அஜித்பவார் விரைவில் முதல்-மந்திரியாக பதவியேற்பார் அதற்கான அரசியல் மாற்றம் ஓரிரு நாட்களில் நிகழும் என்றார்.
11 Nov 2023 1:59 AM ISTஅஜித்பவாருக்கு டெங்கு காய்ச்சல், ஓய்வு எடுத்து வருகிறார் - பிரபுல் படேல் தகவல்
மராட்டிய துணை முதல்-மந்திரி அஜித்பவாருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
30 Oct 2023 2:41 AM ISTபுனேயில் போலீஸ் நிலத்தை தனியாருக்கு விற்க அழுத்தம் கொடுக்கவில்லை - அஜித்பவார் விளக்கம்
புனேயில் போலீஸ் நிலத்தை தனியாருக்கு விற்க அழுத்தம் கொடுக்கவில்லை என அஜித்பவார் கூறியுள்ளார்.
18 Oct 2023 12:45 AM ISTபுனேயில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளுக்கு போதிய மருந்து கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்; அதிகாரிகளுக்கு அஜித்பவார் உத்தரவு
புனேயில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளுக்கு போதிய மருந்து கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அஜித்பவார் உத்தரவிட்டார்.
14 Oct 2023 1:30 AM ISTஅஜித்பவார் ஒருபோதும் முதல்-மந்திரி ஆக முடியாது- சரத்பவார் பேட்டி
அஜித்பவார் ஒருபோதும் முதல்-மந்திரி ஆக முடியாது என்று சரத்பவார் கூறினார்.
13 Oct 2023 12:15 AM ISTதுணை முதல்-மந்திரியாக பதவி ஏற்று 100 நாளை நிறைவு செய்த அஜித்பவார் - கட்சி பிளவை நியாயப்படுத்தி அறிக்கை
துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்று 100 நாளை நிறைவு செய்த அஜித்பவார், கட்சி பிளவை நியாயப்படுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
11 Oct 2023 1:15 AM ISTபிரபுல் பட்டேலுக்கு பதவி வழங்கிய போது தான் சரத்பவார் ஜனநாயகமற்ற முறையில் நடந்து கொண்டார் - சுப்ரியா சுலே
பிரபுல் பட்டேலுக்கு பதவி, அதிகாரம் வழங்கிய போது தான் சரத்பவார் ஜனநாயகமற்ற முறையில் நடந்து கொண்டார் என சுப்ரியா சுலே எம்.பி. ஆவேசமாக கூறியுள்ளார்.
9 Oct 2023 4:45 AM ISTசந்திரகாந்த் பாட்டீல் நீக்கம்; புனே மாவட்ட பொறுப்பு மந்திரியானார், அஜித்பவார்
புனே மாவட்ட பொறுப்பு மந்திரி பதவியில் இருந்து சந்திரகாந்த் பாட்டீல் நீக்கப்பட்டு, அந்த பதவிக்கு அஜித்பவார் நியமிக்கப்பட்டார்.
5 Oct 2023 1:30 AM IST