தொழிலதிபர் நண்பர்களுக்காக விவசாய பொருட்களை ஏற்றுமதி செய்ய தடை விதிக்கிறது பா.ஜ.க. அரசு - கார்கே குற்றச்சாட்டு
காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது விவசாயிகளின் ஏற்றுமதி 153 சதவீதமாக அதிகரித்திருந்ததாக மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்திருந்தார்.
4 March 2024 1:01 PM IST'மணிப்பூர் விவகாரம் பற்றி பேச பிரதமர் மோடி விரும்பவில்லை' - மல்லிகார்ஜுன கார்கே
கடந்த 11 நாட்களாக மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க காத்திருப்பதாக மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
1 Aug 2023 4:18 PM IST'மணிப்பூர் பற்றி எரிகிறது; பிரதமர் கிழக்கிந்திய கம்பெனி பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்' - மல்லிகார்ஜுன் கார்கே
கிழக்கிந்திய கம்பெனி என்ற பெயரிலும் ‘இந்தியா’ உள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.
26 July 2023 1:06 AM IST'எதிர்க்கட்சிகளை கண்டு மோடி பயப்பட தொடங்கி விட்டார்' - மல்லிகார்ஜுன கார்கே
26 கட்சிகள் ஒன்றிணைந்து 'இந்தியா' கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளதாக மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
18 July 2023 5:38 PM IST'பா.ஜ.க.வின் தோல்விகளை விளம்பரங்கள் மூலம் மறைத்துவிட முடியாது' - மல்லிகார்ஜுன் கார்கே
பொதுமக்கள் பா.ஜ.க.வை ஆட்சியில் இருந்து அகற்றுவார்கள் என்று மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார்.
5 July 2023 5:10 PM IST'பிரதமரிடம் கேட்பதற்கு நிறைய கேள்விகள் உள்ளன.. ஆனால் மீட்பு, நிவாரண பணிகளே தற்போது முக்கியம்' - மல்லிகார்ஜுன் கார்கே
மீட்பு மற்றும் சீரமைப்பு பணிகளில் ஈடுபடுமாறு காங்கிரஸ் கட்சியினரிடம் மல்லிகார்ஜுன் கார்கே வலியுறுத்தியுள்ளார்.
3 Jun 2023 10:44 PM IST'சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்காதவர்கள் பிறரை தேசவிரோதிகள் என்பதா?' - மல்லிகார்ஜுன் கார்கே
ஜனநாயகத்தைப் பற்றி விவாதிப்பவர்கள் தேச விரோதிகளா? என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.
17 March 2023 1:50 PM ISTகாங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுடன் மாநிலங்களவை எதிர்கட்சி உறுப்பினர்கள் இன்று சந்திப்பு
நாடாளுமன்ற விவகாரம் குறித்து மல்லிகார்ஜுன் கார்கேவுடன் எதிர்கட்சி உறுப்பினர்கள் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
16 March 2023 6:40 AM ISTமல்லிகார்ஜுன் கார்கே பரிந்துரையின் பேரில் காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர்களை நியமனம் செய்ய முடிவு
காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க தேர்தல் நடத்தப்படாது என ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
24 Feb 2023 5:01 PM IST"மக்களின் உரிமைகள் மீது பா.ஜ.க. தாக்குதல் நடத்துகிறது" - காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே
மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப செயல்பட்டால் மட்டுமே தேர்தலில் வெற்றி பெற முடியும் என்று மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்தார்.
4 Dec 2022 5:52 PM ISTபொதுத்துறை நிறுவனங்களை மோடி அரசு விற்பனை செய்கிறது; காங்.தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே
காங்கிரஸ் அரசியல் அமைப்பை பாதுகாத்ததால் தான் மோடியால் பிரதமராக முடிந்தது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசினார்.
11 Nov 2022 8:16 PM ISTகட்சியின் மூத்த தலைவர்கள் வற்புறுத்தலின் பேரில் தலைவர் பதவிக்கு போட்டியிட முடிவு செய்தேன் - மல்லிகார்ஜுன் கார்கே
கட்சியின் மூத்த தலைவர்களின் வற்புறுத்தலின் பேரில் தான் கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிட முடிவு செய்ததாகவும் அவர் கூறினார்.
2 Oct 2022 5:11 PM IST