
ஐ.பி.எல். 2025: மும்பை அணியின் பிளேயிங் லெவனை கணித்த ஆகாஷ் சோப்ரா
ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் வருகிற 22ம் தேதி தொடங்குகிறது.
15 March 2025 7:04 PM
ஐ.பி.எல்.2025: சென்னை, மும்பை இல்லை.. இந்த அணிதான் கோப்பையை வெல்ல வேண்டும் - இந்திய முன்னாள் வீரர்
இந்த ஐ.பி.எல். தொடரில் எந்த அணி வெற்றி பெற வேண்டும் என்பது குறித்து பல முன்னாள் வீரர்கள் தங்களது விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர்.
15 March 2025 1:00 PM
ஐபிஎல்; சென்னையில் நடைபெறும் போட்டிகளை காண மெட்ரோ ரெயில்களில் இலவச பயணம்
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டிகளை காண மெட்ரோ ரெயில்களில் இலவசமாக பயணிக்கலாம்.
15 March 2025 11:48 AM
யாரென்று தெரிகிறதா? 20 ஆண்டுகளுப்பிறகு ஜாகீர்கானுக்கு மீண்டும் 'ப்ரப்போஸ்' செய்த ரசிகை - வைரல் வீடியோ
20 ஆண்டுகளுக்கு முன் ரசிகை ஒருவர் மைதானத்தில் பதாகையை ஏந்திய படி ஜாகீர்கானுக்கு ப்ரப்போஸ் செய்திருந்தார்.
15 March 2025 11:47 AM
ஐபிஎல்: டெல்லி அணியில் இணைந்த நடராஜன்
ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் நடைபெற உள்ளது
15 March 2025 11:35 AM
ஐபிஎல் : பெங்களூரு அணியில் இணைந்த விராட் கோலி
ஐபிஎல் தொடருக்காக வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்
15 March 2025 9:27 AM
ஐ.பி.எல். 2025: தொடக்க ஆட்டங்களை தவற விடும் ஜஸ்ப்ரீத் பும்ரா..?
ஐ.பி.எல். தொடரின் 18வது சீசன் வரும் 22ம் தேதி கொல்கத்தாவில் தொடங்குகிறது.
15 March 2025 12:00 AM
ஐ.பி.எல். 2025; பேட்ஸ்மேனாக களம் இறங்கும் மிட்செல் மார்ஷ்..? - வெளியான தகவல்
ஐ.பி.எல். தொடரின் 18வது சீசன் வரும் 22ம் தேதி கொல்கத்தாவில் தொடங்குகிறது.
14 March 2025 7:51 PM
அணியை முன்னோக்கி வழிநடத்த தயாராக உள்ளேன் - அக்சர் படேல்
டெல்லி அணியின் புதிய கேப்டனாக அக்சர் படேல் இன்று நியமிக்கப்பட்டார்.
14 March 2025 6:10 PM
ஐ.பி.எல். 2025; உள்ளூர் போட்டிகளைக் காண மாநகரப் பேருந்துகளில் இலவச பயணம்
ஐ.பி.எல். தொடரின் 18வது சீசன் வரும் 22ம் தேதி கொல்கத்தாவில் தொடங்குகிறது.
14 March 2025 5:23 PM
ஐ.பி.எல்.2025: 10 அணிகளின் கேப்டன்கள் முழு விவரம்
நடப்பாண்டின் ஐ.பி.எல். தொடருக்காக 10 அணிகளும் தங்களது கேப்டன்களை அறிவித்து விட்டன.
14 March 2025 11:08 AM
ஐ.பி.எல்.2025: டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
டெல்லி அணியின் கேப்டன்ஷிப் வாய்ப்பை கே.எல்.ராகுல் நிராகரித்து விட்டதாக கூறப்படுகிறது.
14 March 2025 8:25 AM