ஐபிஎல் : பெங்களூரு அணியில் இணைந்த விராட் கோலி



ஐபிஎல் தொடருக்காக வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்
பெங்களூரு ,
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் நடைபெற உள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் வருகிற 22ம் தேதி தொடங்குகிறது. கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.
இந்த தொடருக்காக அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் . இந்த நிலையில் , நட்சத்திர வீரர் விராட் கோலி பெங்களூரு அணியுடன் இன்று இணைந்துள்ளார் . இது தொடர்பான புகைப்படத்தை அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
Wearing black, but wreathed in RED. ❤️
— Royal Challengers Bengaluru (@RCBTweets) March 15, 2025
? pic.twitter.com/CCreKm2mjj
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire