121 பேரின் உயிரை பறித்த  ஹத்ராஸ் சம்பவம்

121 பேரின் உயிரை பறித்த ஹத்ராஸ் சம்பவம்: எஸ்.ஐ.டி அறிக்கையில் பரபரப்பு தகவல்

சிறப்பு விசாரணைக்குழு 855 பக்கங்களைக்கொண்ட அறிக்கையை உத்தரபிரதேச அரசிடம் சமர்ப்பித்தது.
9 July 2024 9:24 AM GMT
ஹத்ராஸ் சம்பவத்தில் முகமூடி நபர்களுக்கு தொடர்பு; போலே பாபாவின் வழக்கறிஞர் திடுக் தகவல்

ஹத்ராஸ் சம்பவத்தில் முகமூடி நபர்களுக்கு தொடர்பு; போலே பாபாவின் வழக்கறிஞர் திடுக் தகவல்

முகமூடி அணிந்த நபர்கள் தப்பியோட வசதியாக, வாகனங்களும் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இதற்கான சான்றுகள் எங்களிடம் உள்ளன என சிங் கூறியுள்ளார்.
7 July 2024 4:32 PM GMT
ஹத்ராஸ் சம்பவத்தில் தேடப்பட்டு வந்த முக்கிய நபர் கைது - உ.பி. போலீஸ் தகவல்

ஹத்ராஸ் சம்பவத்தில் தேடப்பட்டு வந்த முக்கிய நபர் கைது - உ.பி. போலீஸ் தகவல்

முக்கியக் குற்றவாளியான தேவபிரகாசை உ.பி. போலீசார் ஹத்ராசுக்கு அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
6 July 2024 9:21 AM GMT
ஹத்ராஸ் சம்பவம்: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ராகுல் காந்தி  ஆறுதல்

ஹத்ராஸ் சம்பவம்: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ராகுல் காந்தி ஆறுதல்

கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட 121 பேர் உயிரிழந்தனர்
5 July 2024 2:30 AM GMT
ரஷிய அதிபர் புதின் இரங்கல்

ஹத்ராஸ் சம்பவம்: ரஷிய அதிபர் புதின் இரங்கல்

ஹத்ராஸ் மாவட்டத்தில் போலே பாபா என்ற சாமியார் ஆன்மிக சொற்பொழிவு நடத்தினார்.
3 July 2024 12:13 PM GMT
அதிர்ச்சியில் காவலர் உயிரிழப்பு

ஹத்ராஸ் சம்பவம்: உடல்கள் குவிவதைப் பார்த்து அதிர்ச்சியில் காவலர் உயிரிழப்பு

ஹத்ராஸ் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லும் பணியில் காவலர் ரவி யாதவ் ஈடுபட்டு இருந்தார்.
3 July 2024 10:55 AM GMT