
அணியை முன்னோக்கி வழிநடத்த தயாராக உள்ளேன் - அக்சர் படேல்
டெல்லி அணியின் புதிய கேப்டனாக அக்சர் படேல் இன்று நியமிக்கப்பட்டார்.
14 March 2025 6:10 PM
ஐ.பி.எல். 2025; உள்ளூர் போட்டிகளைக் காண மாநகரப் பேருந்துகளில் இலவச பயணம்
ஐ.பி.எல். தொடரின் 18வது சீசன் வரும் 22ம் தேதி கொல்கத்தாவில் தொடங்குகிறது.
14 March 2025 5:23 PM
ஐ.பி.எல்.2025: 10 அணிகளின் கேப்டன்கள் முழு விவரம்
நடப்பாண்டின் ஐ.பி.எல். தொடருக்காக 10 அணிகளும் தங்களது கேப்டன்களை அறிவித்து விட்டன.
14 March 2025 11:08 AM
ஐ.பி.எல்.2025: டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
டெல்லி அணியின் கேப்டன்ஷிப் வாய்ப்பை கே.எல்.ராகுல் நிராகரித்து விட்டதாக கூறப்படுகிறது.
14 March 2025 8:25 AM
ஐ.பி.எல். 2025: கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணி எது..? இந்திய முன்னாள் வீரர் கணிப்பு
ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் இந்த ஆண்டு நடைபெற உள்ளது.
13 March 2025 3:19 PM
ஐ.பி.எல். தொடரில் விளையாட ஹாரி புரூக்கிற்கு 2 ஆண்டுகள் தடை விதித்த பி.சி.சி.ஐ... காரணம் என்ன..?
நடப்பாண்டிற்கான ஐ.பி.எல். தொடரிலிருந்து கடைசி நேரத்தில் ஹாரி புரூக் விலகினார்.
13 March 2025 2:50 PM
இன்னும் சில ஆண்டுகளில் வைபவ் சூர்யவன்ஷி இந்திய அணியில் ஆடுவார் - சஞ்சு சாம்சன்
ஐ.பி.எல். வரலாற்றில் மிக குறைந்த வயதில் ஏலம் போன வீரர் என்ற சாதனையை வைபவ் சூர்யவன்ஷி படைத்தார்.
13 March 2025 10:14 AM
ஐ.பி.எல். 2025: ராஜஸ்தான் தலைமை பயிற்சியாளர் டிராவிட்டுக்கு காயம்.. அணியுடன் இணைவது எப்போது..?
நடப்பாண்டிற்கான ஐ.பி.எல். தொடரில் ராஜஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் உள்ளார்.
12 March 2025 11:08 AM
ஐ.பி.எல்.2025: முதல் பாதியை தவற விடும் லக்னோ அணியின் நட்சத்திர வீரர்...? வெளியான தகவல்
ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் இந்த வருடம் நடைபெற உள்ளது.
11 March 2025 7:51 AM
ஐ.பி.எல். போட்டிகளின்போது மது, புகையிலை விளம்பரங்களுக்கு மத்திய அரசு தடை - அன்புமணி ராமதாஸ் வரவேற்பு
ஐ.பி.எல் போட்டிகளின்போது மது, புகையிலை மறைமுக விளம்பரங்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
11 March 2025 6:20 AM
ஜடேஜா அணியில் இணைந்ததை 'புஷ்பா' பட ஸ்டைலில் வீடியோ வெளியிட்டு அறிவித்த சி.எஸ்.கே.நிர்வாகம்
சாம்பியன்ஸ் டிராபி நிறைவடைந்ததும் தாயகம் திரும்பிய ஜடேஜா சென்னை அணியில் இணைந்துள்ளார்.
11 March 2025 4:31 AM
ஐ.பி.எல்.2025: சில போட்டிகளை தவற விடும் கே.எல்.ராகுல்..? வெளியான தகவல்
நடப்பாண்டின் ஐ.பி.எல்.-ல் ஒரு சில போட்டிகளை கே.எல். ராகுல் தவற விட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
11 March 2025 3:51 AM