நீட் தேர்வு விலக்கு பெறுவதில் தமிழக அரசு அலட்சியம் காட்டக்கூடாது - அன்புமணி ராமதாஸ்

நீட் தேர்வு விலக்கு பெறுவதில் தமிழக அரசு அலட்சியம் காட்டக்கூடாது - அன்புமணி ராமதாஸ்

நீட் தேர்வு விலக்கு பெறுவதில் அலட்சியம் காட்டாமல், மத்திய அரசை அணுகி உடனடியாக ஒப்புதல் பெற வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
16 July 2022 12:21 PM GMT
68 வயதில் `நீட் தேர்வு எழுதும் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்

68 வயதில் `நீட்' தேர்வு எழுதும் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்

சாதிக்க வயது தடையல்ல என்பதற்கு உதாரணமாக 68 வயதில் `நீட்' தேர்வு எழுத ஓய்வு பெற்ற அரசு ஊழியர் தயாராக உள்ளார்.
15 July 2022 8:54 PM GMT
நீட் விலக்கு சட்டத்தின் இன்றைய நிலை என்ன? கவர்னர் மாளிகை விளக்கமளிக்க வேண்டும் - ராமதாஸ்

நீட் விலக்கு சட்டத்தின் இன்றைய நிலை என்ன? கவர்னர் மாளிகை விளக்கமளிக்க வேண்டும் - ராமதாஸ்

நீட் விலக்கு சட்டத்தின் இன்றைய நிலை என்ன என்பது குறித்து கவர்னர் மாளிகை விளக்கமளிக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
13 July 2022 6:14 AM GMT
நீட் தேர்வு ஹால்டிக்கெட் வெளியீடு தேர்வர்களுக்கு முககவசம் வழங்க ஏற்பாடு

'நீட்' தேர்வு ஹால்டிக்கெட் வெளியீடு தேர்வர்களுக்கு முககவசம் வழங்க ஏற்பாடு

‘நீட்’ தேர்வு வருகிற 17-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ள நிலையில், அதற்கான ஹால்டிக்கெட் நேற்று வெளியிடப்பட்டு இருக்கிறது. தேர்வர்களுக்கு தேர்வு மையத்திலேயே முககவசம் வழங்கப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
13 July 2022 12:06 AM GMT
நாடு முழுவதும் 18¾ லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வுக்கான ஹால்டிக்கெட் இன்று வெளியாக வாய்ப்பு

நாடு முழுவதும் 18¾ லட்சம் பேர் எழுதும் 'நீட்' தேர்வுக்கான ஹால்டிக்கெட் இன்று வெளியாக வாய்ப்பு

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை ‘நீட்’ தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே நடைபெற்று வருகிறது.
11 July 2022 12:25 AM GMT
நீட் போன்ற நுழைவு தேர்வுகளில் கவனம் செலுத்துவதால் தமிழில் தோல்வி அடையும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

நீட் போன்ற நுழைவு தேர்வுகளில் கவனம் செலுத்துவதால் தமிழில் தோல்வி அடையும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

நீட் போன்ற நுழைவு தேர்வுகளில் அதிக கவனம் செலுத்துவதால் தமிழில் தோல்வி அடையும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு தெரிவித்தார்.
7 July 2022 6:50 AM GMT
12 மையங்களில் 7 ஆயிரம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதுகின்றனர்

12 மையங்களில் 7 ஆயிரம் மாணவர்கள் 'நீட்' தேர்வு எழுதுகின்றனர்

ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் 12 மையங்களில் 'நீட்' தேர்வை 7 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்.
2 July 2022 2:53 PM GMT
நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் பெற தமிழக அரசு மின்னல் வேகத்தில் செயல்பட வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் பெற தமிழக அரசு மின்னல் வேகத்தில் செயல்பட வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் பெற தமிழக அரசு மின்னல் வேகத்தில் விரைந்து செயல்பட வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
1 July 2022 9:37 AM GMT
ஜூலை 17-ந்தேதி நடைபெறும் நீட் தேர்வை தள்ளிவைக்க மாணவர்கள் கோரிக்கை

ஜூலை 17-ந்தேதி நடைபெறும் 'நீட்' தேர்வை தள்ளிவைக்க மாணவர்கள் கோரிக்கை

மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வான ‘நீட்’, அடுத்த மாதம் 17-ந்தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
23 Jun 2022 6:42 PM GMT
நீட் தேர்வுக்கு இலவச பயிற்சி

'நீட்' தேர்வுக்கு இலவச பயிற்சி

புதுவையில் கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில் ‘நீட்’ தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்க எதி்ர்க்கட்சி தலைவர் வலியுறுத்தினர்.
7 Jun 2022 4:31 PM GMT
நீட் தேர்வுக்கு இலவச பயிற்சி முகாம்

'நீட்' தேர்வுக்கு இலவச பயிற்சி முகாம்

முத்தியால்பேட்டையில் ‘நீட்’ தேர்வுக்கு இலவச பயிற்சி முகாம் 40 நாட்களுக்கு நடை்பெற உள்ளது.
6 Jun 2022 4:41 PM GMT