
என்னை தேர்ந்தெடுத்தால்... நீங்கள் இனி எப்போதும் வாக்களிக்க வேண்டியதில்லை - டிரம்ப் பரபரப்பு பிரசாரம்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக கமலா ஹாரிஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
28 July 2024 10:06 AM
அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா - வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வ அறிவிப்பு
லாஸ் வேகாசில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
18 July 2024 12:52 AM
இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதல் முறையாக... சபாநாயகர் பதவிக்கு இன்று தேர்தல்
பா.ஜனதா சார்பில் மீண்டும் ஓம் பிர்லா, இந்தியா கூட்டணி சார்பில் கொடிகுன்னில் சுரேஷ் (காங்கிரஸ்) ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
25 Jun 2024 11:05 PM
'தேர்தலில் மக்கள் வழங்கிய தீர்ப்பு வரலாறு படைத்துள்ளது' - பிரதமர் மோடி
மக்களவை தேர்தலில் மக்கள் வழங்கிய வரலாறு காணாத தீர்ப்பு, புதிய வரலாற்றைப் படைத்துள்ளது என பிரதமர் மோடி தெரிவித்தார்.
18 Jun 2024 1:40 PM
ஒரே துறையை குறிவைத்துக் கேட்கும் கூட்டணிக் கட்சிகள்.. பா.ஜ.க.வுக்கு கடும் நெருக்கடி
பா.ஜ.க. ஆட்சியமைக்க கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்தபோதும், சில நிபந்தனைகளை விதித்துள்ளன.
6 Jun 2024 8:27 AM
'மாபெரும் தேர்தல் பணியை வெற்றிகரமாக நடத்தி முடித்த இந்தியா' - அமெரிக்கா பாராட்டு
தேர்தல் பணிகளை வெற்றிகரமாக நடத்தி முடித்த இந்தியாவுக்கு அமெரிக்க அரசு பாராட்டு தெரிவித்துள்ளது.
5 Jun 2024 2:01 AM
தேர்தல் கருத்துக்கணிப்புகள்: '2 மாதங்களுக்கு முன்பே வீட்டில் தயாரிக்கப்பட்டவை' - மம்தா பானர்ஜி
இந்தியா கூட்டணிக்கான வாய்ப்பை பொறுத்தவரை, அகிலேஷ் யாதவ், மு.க.ஸ்டாலின் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டதாக மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
2 Jun 2024 10:58 PM
'5 கட்ட தேர்தல்களில் 310 இடங்கள் கிடைத்துவிட்டன; இனி 400-க்கு மேல் கிடைக்கும்' - அமித்ஷா
5 கட்ட தேர்தல்களில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 310 இடங்கள் கிடைத்துவிட்டதாக அமித்ஷா தெரிவித்துள்ளார்.
26 May 2024 2:02 PM
நாடாளுமன்ற 6-ம் கட்ட தேர்தல்: 61.2 சதவீத வாக்குப்பதிவு
நாடாளுமன்ற 6-ம் கட்ட தேர்தல் டெல்லி உள்பட 58 தொகுதிகளில் நேற்று நடந்தது. விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்குப் பதிவில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
26 May 2024 5:54 AM
5ம் கட்ட தேர்தல்: 8 மாநிலங்களில் உள்ள 49 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் 4 கட்ட தேர்தல்கள் முடிந்துள்ளன.
19 May 2024 5:27 AM
தாயை சுத்தியலால் அடித்து கொலை செய்த மகன்.. அதிர்ச்சி காரணம்
தலையில் பலத்த காயம் அடைந்த நிலையில், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
16 May 2024 1:54 AM
ராமர் விரோதிகளை தண்டிக்கவே இந்த தேர்தல்: பா.ஜனதா தலைவர் ஜே.பி. நட்டா பேச்சு
இந்த நாடாளுமன்ற தேர்தல் ராமர் விரோதிகள், தேச விரோதிகள், சனாதன தர்மத்துக்கு எதிரானவர்கள் ஆகியோரை தண்டிப்பதற்கான தேர்தல் ஆகும் என்று ஜே.பி. நட்டா தெரிவித்தார்.
15 May 2024 7:07 PM