குறுவை சாகுபடி பாதிப்பு: வறட்சி நிவாரணமாக ஏக்கருக்கு ரூ.30,000 வழங்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

குறுவை சாகுபடி பாதிப்பு: வறட்சி நிவாரணமாக ஏக்கருக்கு ரூ.30,000 வழங்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

விவசாயிகளின் உப தொழிலான கால்நடை வளர்ப்புக்கு தேவைப்படும் தீவனங்களை விலையில்லாமல் வழங்கிட வேண்டும்.
28 Jun 2024 4:29 PM GMT
நீட் தேர்வு தீர்மானம் பயனற்ற அரசியல் வித்தை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

நீட் தேர்வு தீர்மானம் பயனற்ற அரசியல் வித்தை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

நீட் தேர்வு ஒழியும் வரை அதிமுகவின் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
28 Jun 2024 8:22 AM GMT
இருப்பை தக்க வைக்க வீராவேசம் காட்ட முயற்சிக்கிறார் எடப்பாடி பழனிசாமி: அமைச்சர் கே.என்.நேரு தாக்கு

இருப்பை தக்க வைக்க வீராவேசம் காட்ட முயற்சிக்கிறார் எடப்பாடி பழனிசாமி: அமைச்சர் கே.என்.நேரு தாக்கு

ஜெயலலிதா மரணத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு முட்டுக்கட்டை போட்டவர் கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்கிறார் என எடப்பாடி பழனிசாமி மீது அமைச்சர் கே.என்.நேரு கடுமையாக சாடி உள்ளார்.
27 Jun 2024 4:05 PM GMT
கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணங்களுக்கு அரசே முழு காரணம்: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணங்களுக்கு அரசே முழு காரணம்: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

கள்ளக்குறிச்சி விவகாரத்தை மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சிபிசிஐடி விசாரித்தால் விசாரணை நேர்மையாக இருக்காது என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
27 Jun 2024 11:59 AM GMT
சட்டமன்றத்தில்  நேர்மையான விவாதம் நடத்த பல முறை முயன்றும் முதல்வர் தயங்குவது ஏன்? - எடப்பாடி பழனிசாமி கேள்வி

சட்டமன்றத்தில் நேர்மையான விவாதம் நடத்த பல முறை முயன்றும் முதல்வர் தயங்குவது ஏன்? - எடப்பாடி பழனிசாமி கேள்வி

விஷ சாராய மரணங்கள் குறித்து நேர்மையான விவாதம் நடத்த பல முறை சட்டமன்றத்தில் முயன்றும் முதல்வர் தயங்குவது ஏன் என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
27 Jun 2024 4:51 AM GMT
அதிமுக உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது

அதிமுக உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது

அதிமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
27 Jun 2024 3:47 AM GMT
அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களை இடைநீக்கம் செய்திருப்பது ஜனநாயகத்துக்கு விரோதமானது -  எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களை இடைநீக்கம் செய்திருப்பது ஜனநாயகத்துக்கு விரோதமானது - எடப்பாடி பழனிசாமி

கள்ளச்சாராய மரணங்களுக்கு நீதி கிடைக்கும் வரை அ.இ.அ.தி.மு-கவின் போராட்டம் தொடரும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
26 Jun 2024 4:27 PM GMT
சிபிஐ விசாரணையை கேட்டதில்லை - ஆர்.எஸ். பாரதி

என்றைக்கும் நாங்கள் சிபிஐ விசாரணையை கேட்டதில்லை - ஆர்.எஸ். பாரதி

சிபிஐ விசாரணை இருந்தால் வழக்கு தாமதமாகும் என்பதால்தான் கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணை செய்யப்பட்டு வருகிறது என்று ஆர்.எஸ். பாரதி கூறியுள்ளார்.
26 Jun 2024 1:25 PM GMT
வீண் விளம்பரம் தேடுவதில் அதிமுக முனைப்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டம்

வீண் விளம்பரம் தேடுவதில் அதிமுக முனைப்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டம்

வீண் விளம்பரத்தைத் தேடுவதிலேயே அதிமுக முனைப்பாக உள்ளது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
26 Jun 2024 5:21 AM GMT
சபாநாயகர் அப்பாவு நடுநிலையோடு இல்லை  - எடப்பாடி பழனிசாமி பேட்டி

சபாநாயகர் அப்பாவு நடுநிலையோடு இல்லை - எடப்பாடி பழனிசாமி பேட்டி

நடப்பு சட்டசபை கூட்டத்தொடர் முழுவதும் அதிமுக உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அப்பாவு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
26 Jun 2024 5:17 AM GMT
தொடர் அமளி: சட்டசபை கூட்டத்தொடர் முழுவதும் அதிமுக உறுப்பினர்கள் சஸ்பெண்ட்

தொடர் அமளி: சட்டசபை கூட்டத்தொடர் முழுவதும் அதிமுக உறுப்பினர்கள் சஸ்பெண்ட்

இருக்கையில் அமரவில்லை என்றால் நடவடிக்கை எடுப்பேன் என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.
26 Jun 2024 4:22 AM GMT
தமிழ்நாட்டின் அனுமதியின்றி  பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட முயல்வது ஏற்புடையதல்ல - எடப்பாடி பழனிச்சாமி

தமிழ்நாட்டின் அனுமதியின்றி பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட முயல்வது ஏற்புடையதல்ல - எடப்பாடி பழனிச்சாமி

தடுப்பணை கட்டும் முயற்சியை கைவிடுமாறு ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவை வலியுறுத்துகிறேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
25 Jun 2024 2:38 PM GMT