
"தமிழக கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் எண்ணிக்கை - 0" - கனிமொழி எம்.பி.
இந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணிப்பதை, காலம் காலமாகத் தி.மு.க. எதிர்த்து வருவதாக கனிமொழி தெரிவித்துள்ளார்.
24 March 2025 1:35 PM
"தமிழகத்தில் எத்தனை கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் தமிழை கற்பிக்கின்றன?" - அண்ணாமலைக்கு கனிமொழி எம்.பி. கேள்வி
பா.ஜ.க.வின் நிதி நெருக்கடி மற்றும் இந்தி திணிப்பு நிகழ்ச்சி நிரலை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
4 March 2025 9:30 AM
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தற்காலிகமாக தமிழ் ஆசிரியர்களை நியமிக்க முடிவு
தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் தமிழ் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க செய்தித்தாளில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
2 March 2025 7:10 AM
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தேர்வு தேதி மாற்றம்
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பொங்கல் விடுமுறை நாட்களில் தேர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தன.
13 Jan 2025 9:06 AM
பொங்கல் விடுமுறை: கேந்திரிய வித்யாலயா தேர்வுகளை ஒத்திவைக்க காங்கிரஸ் எம்.பி. கோரிக்கை
கேந்திரிய வித்யாலயா தேர்வுகளை ஒத்திவைக்க காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
8 Jan 2025 7:16 PM
போலி சான்றிதழ்கள் மூலம் மாணவர் சேர்க்கை: கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர் மீது சி.பி.ஐ. வழக்கு
கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர் சீனிவாசா ராஜா மீது சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
22 Sept 2023 12:12 AM
தமிழக கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 11-ம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு துணைத்தேர்வு - ஐகோர்ட்டு உத்தரவு
ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு 3 வாரங்களில் துணைத்தேர்வு நடத்த ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
2 May 2023 11:43 AM
நாடு முழுவதும் கல்வித்துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்; மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான்
மத்திய அரசு பணிகளில் அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேரை சேர்க்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு நேற்று பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
15 Jun 2022 12:22 PM