செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு- வெள்ள அபாய எச்சரிக்கை
கனமழையால் சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி வரும் நிலையில், ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டது.
13 Dec 2024 8:32 AM ISTமுழு கொள்ளளவை நெருங்கும் செம்பரம்பாக்கம் ஏரி; நீர் திறப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனை
செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 7 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
12 Dec 2024 9:59 PM ISTபூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
வடகிழக்கு பருவமழை பரவலாக தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் பெய்து வருகிறது.
30 Nov 2023 5:34 AM ISTசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 100 கனஅடி உபரி நீர் திறப்பு
செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து அதிகரிப்பால் நீர்மட்டம் 22 அடியை தாண்டியதை அடுத்து ஏரியில் இருந்து 100 கனஅடி உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
8 Oct 2023 5:57 PM ISTசென்னை மாநகருக்கு அடுத்த 8 மாதங்களுக்கு தேவையான குடிநீர் இருப்பு - பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்
‘சென்னை மாநகருக்கு அடுத்த 8 மாதங்களுக்கு தேவையான குடிநீர் மட்டும் இருப்பு உள்ளது' புறநகர் பகுதிகளில் பெய்த மழையால் குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர் வரத்து ஏற்பட்டுள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறினர்.
28 Aug 2023 10:17 AM ISTசெம்பரம்பாக்கம் அருகே மாடு குறுக்கே வந்ததால் அடுத்தடுத்து வாகனங்கள் மோதல்
செம்பரம்பாக்கம் அருகே மாடு குறுக்கே வந்ததால் அடுத்தடுத்து வாகனங்கள் மோதலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
14 July 2023 5:44 PM ISTபூண்டியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறப்பு
பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 250 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
23 Dec 2022 9:24 PM ISTசென்னையில் அடுத்த ஆண்டு முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது: 5 ஏரிகளில் 10 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு
பூண்டி, செம்பரம்பாக்கம் உள்பட 5 குடிநீர் ஏரிகளில் 10 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளதால் சென்னையில் அடுத்த ஆண்டு முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
19 Dec 2022 2:15 PM ISTசெம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறப்பு 3000 கனஅடியாக அதிகரிப்பு... கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் 23அடியை நெருங்கி உள்ளதால் ஏரி தற்போது கடல் போல் காட்சி அளிக்கிறது.
12 Dec 2022 6:42 PM ISTமழை நின்ற பின்னரும் பூண்டி ஏரிக்கு 790 கனஅடி தண்ணீர் வருகை
மழை நின்ற பின்னரும் பூண்டி ஏரிக்கு 790 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
28 Nov 2022 3:32 PM ISTசென்னைக்கு குடிநீர் வழங்கும் 6 ஏரிகளில் 80 சதவீதம் நீர் இருப்பு - கடந்த ஆண்டைவிட 1 டி.எம்.சி. குறைவு
பூண்டி, செம்பரம்பாக்கம், புழல் உள்பட சென்னைக்கு குடிநீர் வழங்கும் 6 ஏரிகளில் தற்போது 80 சதவீதத்துக்கும் அதிகமான நீர் இருப்பு உள்ளது.
20 Nov 2022 6:17 PM ISTபூந்தமல்லி அருகே பெங்களூரு சென்ற பஸ் பள்ளத்தில் பாய்ந்தது; முன்பக்க கண்ணாடியை உடைத்து வெளியேறிய பயணிகள்
பூந்தமல்லி அருகே பெங்களூரு சென்ற பஸ் பள்ளத்தில் பாய்ந்தது, பயணிகள் முன்பக்க கண்ணாடியை உடைத்து வெளியேறினர்.
28 Oct 2022 6:04 PM IST