சந்திரயான்-3 விண்கலத்தின் உந்துவிசை தொகுதி பூமியின் சுற்றுவட்டப்பாதைக்கு மாற்றம் - இஸ்ரோ தகவல்

சந்திரயான்-3 விண்கலத்தின் 'உந்துவிசை தொகுதி' பூமியின் சுற்றுவட்டப்பாதைக்கு மாற்றம் - இஸ்ரோ தகவல்

உந்துவிசை தொகுதியை பயன்படுத்தி எதிர்கால நிலவு பயணங்களுக்கான தகவல்களைப் பெற இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
5 Dec 2023 10:23 AM GMT
சந்திரயான்-4: அடுத்த 2 ஆண்டுகளில் சோதனை.. 5 ஆண்டுகளில் இலக்கை அடைய இஸ்ரோ திட்டம்

சந்திரயான்-4: அடுத்த 2 ஆண்டுகளில் சோதனை.. 5 ஆண்டுகளில் இலக்கை அடைய இஸ்ரோ திட்டம்

சந்திரயான் 4-ல் அனுப்பவுள்ள ரோவர் அதிகபட்சம் ஒரு கிலோ மீட்டர் ஊர்ந்து சென்று ஆய்வு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளது.
22 Nov 2023 6:13 AM GMT
சந்திரயான்-3 திட்டத்தில் பணியாற்றியவர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என்பது தவறான தகவல் - வீரமுத்துவேல்

'சந்திரயான்-3 திட்டத்தில் பணியாற்றியவர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என்பது தவறான தகவல்' - வீரமுத்துவேல்

இதுவரை எந்த நாட்டின் விண்கலமும் தரையிறங்காத இடத்தில் சந்திரயான் தரையிறக்கப்பட்டது என வீரமுத்துவேல் தெரிவித்தார்.
28 Oct 2023 5:14 PM GMT
சந்திரயான்-3: இஸ்ரோ வெளியிட்ட முப்பரிமாண புகைப்படம்

சந்திரயான்-3: இஸ்ரோ வெளியிட்ட முப்பரிமாண புகைப்படம்

பிரக்யான் ரோவரில் இருந்து எடுக்கப்பட்ட முப்பரிமாண வரிவ புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
5 Sep 2023 1:38 PM GMT
சந்திரயான் - 3 திட்டம் வெற்றி: இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டி இந்தியா கூட்டணி தீர்மானம்

சந்திரயான் - 3 திட்டம் வெற்றி: இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டி இந்தியா கூட்டணி தீர்மானம்

சந்திரயான் - 3 திட்டம் வெற்றிக்காக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்து இந்தியா கூட்டணியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
1 Sep 2023 7:45 AM GMT
நிலவின் தென் துருவத்தில் பிளாஸ்மா: கண்டுபிடித்தது விக்ரம் லேண்டர்

நிலவின் தென் துருவத்தில் பிளாஸ்மா: கண்டுபிடித்தது விக்ரம் லேண்டர்

நிலவின் தென் துருவத்தில் பிளாஸ்மா இருப்பதை விக்ரம் லேண்டர் கண்டறிந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
31 Aug 2023 11:17 AM GMT
நிலவில் ஆக்சிஜன் இருப்பதை கண்டறிந்த பிரக்யான் ரோவர் - தனிமங்கள் இருப்பதும் உறுதி...!

நிலவில் ஆக்சிஜன் இருப்பதை கண்டறிந்த பிரக்யான் ரோவர் - தனிமங்கள் இருப்பதும் உறுதி...!

நிலவின் தென் துருவத்தில் ஆக்சிஜன் இருப்பதை பிரக்யான் ரோவர் கண்டறிந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
29 Aug 2023 3:08 PM GMT
சந்திரயான் 3 வெற்றி:  பிரதமர் மோடி பெங்களூரு வருகை; சிறப்பான வரவேற்பு

சந்திரயான் 3 வெற்றி: பிரதமர் மோடி பெங்களூரு வருகை; சிறப்பான வரவேற்பு

சந்திரயான் 3 வெற்றியை தொடர்ந்து, இஸ்ரோ விஞ்ஞானிகளை சந்திக்க பிரதமர் மோடி பெங்களூருவுக்கு வருகை தந்துள்ளார்.
26 Aug 2023 1:08 AM GMT
சந்திரயான் 3 வெற்றி - டூடுல் வெளியிட்ட  கூகுள்

சந்திரயான் 3 வெற்றி - டூடுல் வெளியிட்ட கூகுள்

சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது.
24 Aug 2023 10:48 AM GMT
இந்தியர்கள் நிலவில் கால் பதிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை - கமல்ஹாசன்

'இந்தியர்கள் நிலவில் கால் பதிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை' - கமல்ஹாசன்

இந்தியாவின் விண்வெளிப் பயணத்தில் பொறிக்கப்படும் ஒரு வரலாற்று நாள் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
23 Aug 2023 5:24 PM GMT
சந்திரயான்-3 வெற்றி: பழமைவாத மூடநம்பிக்கைகளை தகர்த்துள்ளது - திருமாவளவன்

'சந்திரயான்-3 வெற்றி: பழமைவாத மூடநம்பிக்கைகளை தகர்த்துள்ளது' - திருமாவளவன்

உலக அரங்கில் நம் தேசத்தின் மதிப்பு வல்லரசுகளே வியந்து பார்க்கும் வகையில் உயர்ந்துள்ளதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
23 Aug 2023 5:10 PM GMT
சந்திரயான் திட்டங்களில் தமிழர்கள் சாதனை - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

சந்திரயான் திட்டங்களில் தமிழர்கள் சாதனை - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

விண்வெளித் துறையில் இந்தியா வரலாற்று சிறப்பு மிக்க சாதனையை பெற்று அசத்தி இருக்கிறது.
23 Aug 2023 4:26 PM GMT