சாம்பியன்ஸ் டிராபி: இந்திய அணிக்கு புதிய கேப்டன் நியமனம்.. வெளியான தகவல்
தற்போது இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா உள்ளார்.
3 Jan 2025 10:53 AM ISTவிஜய் ஹசாரே கோப்பை: ஹர்திக் ஏன் இடம்பெறவில்லை..? பரோடா கிரிக்கெட் வாரியம் விளக்கம்
விஜய் ஹசாரே கோப்பை தொடருக்கான பரோடா அணியில் ஹர்திக் பாண்ட்யா இடம்பெறவில்லை.
21 Dec 2024 3:46 PM ISTஐ.பி.எல்.: மும்பை இந்தியன்ஸ் கண்டிப்பாக அவரை தவறவிடும் - கேப்டன் ஹர்திக் வருத்தம்
2025 ஐ.பி.எல். தொடருக்கான மெகா ஏலம் சமீபத்தில் முடிவடைந்தது.
2 Dec 2024 11:26 AM ISTடி20 கிரிக்கெட்; முதல் இந்திய வீரராக மாபெரும் சாதனை படைத்த ஹர்திக் பாண்ட்யா
17-வது சையத் முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
24 Nov 2024 10:52 AM ISTஅவர் ஏன் தனக்காக விளையாடினார்..? - பாண்ட்யாவை கடுமையாக விமர்சித்த பாக். முன்னாள் வீரர்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் பாண்ட்யா 45 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார்.
11 Nov 2024 6:26 PM IST'கேப்டனும், பயிற்சியாளரும் கொடுத்த சுதந்திரம் உற்சாகத்தை அளித்தது' - ஹர்திக் பாண்ட்யா
கேப்டனும், பயிற்சியாளரும் கொடுத்த சுதந்திரம் மிகுந்த உற்சாகத்தை அளித்ததாக ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார்.
13 Oct 2024 9:02 AM ISTடி20 கிரிக்கெட் தரவரிசை; ஆல்ரவுண்டர்கள் பட்டியலில் ஏற்றம் கண்ட ஹர்திக் பாண்ட்யா
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஆடவர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வெளியிட்டுள்ளது.
9 Oct 2024 5:58 PM ISTசர்வதேச டி20 கிரிக்கெட்; விராட் கோலியின் மாபெரும் சாதனையை முறியடித்த பாண்ட்யா
வங்காளதேசத்திற்கு எதிராக நேற்று நடைபெற்ற டி20 போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
7 Oct 2024 5:51 PM ISTபாண்ட்யா இல்லை.. மும்பை தக்கவைக்க வேண்டியது அந்த 3 வீரர்களை மட்டும்தான் - இந்திய முன்னாள் வீரர்
பாண்ட்யாவை விட பும்ரா தான் மதிப்புள்ள முக்கியமான வீரர் என்று அஜய் ஜடேஜா கூறியுள்ளார்.
29 Sept 2024 7:36 PM ISTஒருவேளை பாண்ட்யா அதை விரும்பினால் இந்திய கிரிக்கெட்டுக்கு நல்ல செய்தி - ஹனுமா விஹாரி
ஹர்திக் பாண்ட்யா 2018-க்கு பின் டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை.
28 Sept 2024 4:38 PM ISTபாண்ட்யாவால் நிச்சயம் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்பி வர முடியாது.. ஏனெனில்.. - இந்திய முன்னாள் வீரர்
ஹர்திக் பாண்ட்யா 2018-ம் ஆண்டுக்கு பின் டெஸ்ட் போட்டியில் களமிறங்கவில்லை.
27 Sept 2024 7:34 PM ISTஐசிசி தலைவர் ஜெய்ஷாவுக்கு ஹர்திக் பாண்ட்யா வாழ்த்து
ஐசிசி தலைவர் ஜெய்ஷாவுக்கு ஹர்திக் பாண்ட்யா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
27 Aug 2024 10:18 PM IST