எல்லையில் பாதுகாப்பு மண்டலம்தான் எங்கள் இலக்கு.. உக்ரைன் அதிபர் அதிரடி
உக்ரைனின் ஊடுருவலை சற்றும் எதிர்பார்க்காத ரஷிய படைகள், தங்கள் சொந்த பிராந்தியத்தை தற்காத்துக்கொள்ளும் முயற்சியில் இறங்கி உள்ளன.
19 Aug 2024 12:54 PM GMTஉக்ரைன் போரை டிரம்ப் ஒரு நாளில் நிறுத்திவிடுவாரா..? அவரால் முடியாது.. ரஷியாவின் ஐ.நா. தூதர் பதிலடி
உக்ரைனின் மேற்கத்திய ஆதரவு நாடுகள், ஏப்ரல் 2022 அமைதி ஒப்பந்தத்தைத் தடுத்ததுடன், ரஷியாவுடன் தொடர்ந்து போரிடுமாறு உக்ரைனிடம் கூறுவதாக ஐ.நா. தூதர் தெரிவித்தார்.
2 July 2024 11:11 AM GMTஇதை செய்தால் உடனே போர் நிறுத்தம்: உக்ரைனுக்கு புதின் விதித்த முக்கிய நிபந்தனைகள்
இத்தாலியில் ஜி7 நாடுகளின் தலைவர்கள் சந்திப்பு மற்றும் சுவிட்சர்லாந்தில் உலக தலைவர்கள் சந்தித்து பேச உள்ள நிலையில் புதின் தனது திட்டத்தை தெரிவித்துள்ளார்.
14 Jun 2024 12:29 PM GMT10 ஆண்டுக்கு பாதுகாப்பு ஒப்பந்தம்.. அமெரிக்கா-உக்ரைன் தலைவர்கள் கையொப்பம்
எதிர்காலத்தில் உக்ரைன் மீது ரஷியா ஆயுத தாக்குதல் நடத்தினால் அமெரிக்காவும், உக்ரைனும் 24 மணி நேரத்திற்குள் உயர்மட்ட அளவில் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கவேண்டும் என புதிய ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 Jun 2024 5:37 AM GMTஅமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன்
உக்ரைன் தனது எல்லைகளுக்கு அப்பால் அமெரிக்க ஆயுதங்களை பயன்படுத்துவதற்கு அனுமதி அளிக்க மறுத்த பைடன், தனது கொள்கையை மாற்றியிருப்பதையே இப்போதைய முடிவு காட்டுகிறது.
31 May 2024 10:29 AM GMTஉக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர அரசியல் தீர்வுதான் சரியான வழி: ரஷியா, சீனா கருத்து
உக்ரைன் போர் மற்றும் நெருக்கடிக்கு அரசியல் தீர்வுதான் சரியான வழி என்று இரு தரப்பும் நம்புவதாக சீன அதிபர் ஜி ஜின்பிங் கூறினார்.
17 May 2024 6:19 AM GMTஉக்ரைன் வான் தாக்குதல்.. ரஷியாவில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து 15 பேர் பலி
தாக்குதலில் இடிந்து விழுந்த குடியிருப்பிற்கு அருகில் உள்ள குடியிருப்பு கட்டிடங்களும் இடிந்து விழும் என்ற அச்சம் ஏற்பட்டது.
13 May 2024 8:23 AM GMTரஷியாவுக்கு வடகொரியா அனுப்பிய வெடிமருந்துகள் இவ்வளவா? பகீர் தகவலை வெளியிட்ட தென் கொரியா
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடைகளை மீறி, வட கொரியாவுக்கு ரஷியா எரிபொருளை வழங்கியிருக்கலாம் என்று ஷின் வோன்-சிக் சந்தேகம் எழுப்பினார்.
20 March 2024 5:38 AM GMTரஷியாவில் போருக்கு கட்டாயப்படுத்துகிறார்கள்... எங்களை வெளியேற்றுங்கள்: மீண்டும் வீடியோ வெளியிட்ட இந்தியர்கள்
உக்ரைன் மீதான ரஷியாவின் போரில் சிக்கியிருக்கும் இந்தியர்களை அழைத்து வர நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
18 March 2024 5:22 AM GMTஉக்ரைனுக்கு படைகளை அனுப்பும் திட்டம் எதுவும் இல்லை.. நேட்டோ பொதுச்செயலாளர் தகவல்
மரணம் விளைவிக்காத ஆயுதங்கள், மருத்துவ பொருட்கள், சீருடைகள் மற்றும் குளிர்கால உபகரணங்கள் போன்ற ஆதரவை மட்டுமே உக்ரைனுக்கு நேட்டோ நாடுகள் வழங்குகின்றன.
27 Feb 2024 11:53 AM GMTபோர் தொடங்கி இரண்டு ஆண்டுகள் நிறைவில் ரஷியாவுக்கு அதிர்ச்சி கொடுத்த உக்ரைன்
அசோவ் கடலின் கிழக்கு கடற்கரை பகுதியில் பெரிய போர் விமானம் விழுந்து தீப்பிடித்த காட்சியை உக்ரைன் ஊடகங்கள் வெளியிட்டன.
24 Feb 2024 6:24 AM GMTஉக்ரைனுக்கு எதிராக போலந்து விவசாயிகள் போராட்டம்.. தீர்வு காண அரசியல் தலைவர்களுக்கு ஜெலன்ஸ்கி அழைப்பு
போலந்து விவசாயிகள் உக்ரைனுக்கு செல்லும் சாலைகளை மறித்து போக்குவரத்தை தடை செய்தனர். சிலர் ரஷிய அதிபர் புதினுக்கு ஆதரவாக முழக்கமிட்டனர்.
22 Feb 2024 5:56 AM GMT