
மே, ஜூன் மாத பொருட்களை ரேஷனில் பெற்றுக் கொள்ளலாம் - அமைச்சர் சக்கரபாணி தகவல்
மே, ஜூன் மாத துவரம் பருப்பு, பாமாயில் முழுமையாக வழங்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் சக்கரபாணி கூறினார்.
27 Jun 2024 3:53 PM
ரேஷன் கடை கதவை உடைத்த காட்டு யானை
பந்தலூர் அருகே ரேஷன் கடை கதவை உடைத்த காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது.
15 Oct 2023 7:30 PM
இந்த மாத இறுதிக்குள் பி.பி.எல். குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் பணம் வழங்கப்படும் - மந்திரி கே.எச்.முனியப்பா பேட்டி
இந்த மாத இறுதிக்குள் பி.பி.எல். அட்டைதாரர்கள் அனைவருக்கும் பணம் வழங்கப்படும் என்று மந்திரி கே.எச்.முனியப்பா தெரிவித்துள்ளார்.
1 July 2023 6:45 PM
குடகில் தகுதியற்ற 4,651 பி.பி.எல். ரேஷன் கார்டுகள் ரத்து
குடகில் விதிமுறையை மீறி பயன்படுத்தப்பட்ட 4,651 பி.பி.எல். ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக ரூ.7¾ லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.
14 Jun 2023 6:45 PM
ரேஷன் கடையில் 110 அரிசி மூடை கொள்ளை
ரேஷன் கடையில் 110 அரிசி மூடை கொள்ளையடிக்கப்பட்டது.
22 Oct 2022 5:17 PM
ரேஷன் பொருட்களை வீடுகளுக்கு சென்று வழங்கும் 'துவாரே ரேஷன்' திட்டம் சட்டவிரோதமானது - கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவு
மேற்கு வங்காளத்தில் ரேஷன் பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்கும் 'துவாரே ரேஷன்' திட்டம் சட்ட விரோதமானது என கொல்கத்தா ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
29 Sept 2022 12:35 PM
ரேஷன் கடைகளில் 4 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்ப உத்தரவு தமிழக அரசு உத்தரவு
ரேசன் கடைகளில் சுமார் 4000 விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணி இடங்களை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் மூலம் நிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
28 Sept 2022 7:08 AM
ரேஷன் கடை கட்டிடத்தை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
ரேஷன் கடை கட்டிடத்தை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
24 Sept 2022 6:45 PM
ரேஷன் கடை பெண் ஊழியர் வீட்டில் 8½ பவுன் நகை, பணம் திருட்டு
தலைவாசல் அருகே ரேஷன் கடை பெண் ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 8½ பவுன் நகை மற்றும் பணத்தை திருடிச்சென்ற முகமூடி கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
28 Jun 2022 8:34 PM
பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 92 மூட்டை ரேஷன் அரிசி சிக்கியது
கர்நாடகா மாநிலத்திற்கு கடத்துவதற்காக தர்மபுரி அருகே பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 92 மூட்டை ரேஷன் அரிசி போலீசார் நடத்திய சோதனையில் சிக்கியது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
30 May 2022 5:30 PM