
மேற்குத்தொடர்ச்சி மலையில் மீண்டும் காட்டுத்தீ
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இன்று மீண்டும் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.
17 Feb 2025 2:49 PM
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு - சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி, அதனையொட்டிய பகுதிகளில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 Dec 2024 8:04 AM
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை.. அணைகளின் நீர்மட்டம் உயர்வு
சேர்வலாறு அணை நீர்மட்டம் இன்று ஒரே நாளில் 7 அடி அதிகரித்து 120.44 அடியை எட்டியுள்ளது.
13 July 2024 11:39 AM
குற்றாலத்தில் உயிரிழந்த சிறுவன் வ.உ.சியின் கொள்ளுப்பேரன்
தென்காசி மாவட்டத்திற்கு 21-ம் தேதி வரை ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
19 May 2024 12:12 PM
குற்றால அருவி நிர்வாகத்தை வனத்துறையிடம் ஒப்படைக்க முடிவு
குற்றாலத்தில் உள்ள பழைய அருவி மற்றும் மெயின் அருவிகளின் நிர்வாகத்தை வனத்துறையிடம் ஒப்படைக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
18 May 2024 7:11 AM
வெள்ளியங்கிரி 7-வது மலையில் இருந்து விழுந்து காயமடைந்த வாலிபர் உயிரிழப்பு
எதிர்பாராத விதமாக வீரக்குமார் கால் தவறி 7-வது மலையில் இருந்து கீழே விழுந்தார்.
23 April 2024 10:18 AM
தேனி: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் 2-வது நாளாக பற்றி எரியும் காட்டுத்தீ
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பற்றி எரிந்து வரும் காட்டுத் தீயால் 200 ஏக்கர் வனப்பகுதி எரிந்து சேதமானது.
17 April 2024 4:19 PM
மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை; பாபநாசம்-மணிமுத்தாறு அணைகளில் நீர்திறப்பு மேலும் அதிகரிப்பு
தாமிரபரணி ஆற்றில் யாரும் குளிக்க வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.
30 Dec 2023 4:50 PM
'மேற்கு தொடர்ச்சி மலை' படத்தின் வசனகர்த்தா ராசீ.தங்கதுரை காலமானார்- திரைத்துறையினர் இரங்கல்
ராசீ.தங்கதுரை உடல்நலக்குறைவு காரணமாக தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் காலமானார்.
14 Nov 2023 8:32 AM
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர் மழை: குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
4 Sept 2023 4:46 AM
அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
மேற்கு தொடர்ச்சி மலையில் மழை பெய்து வருவதால் அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
5 July 2023 4:18 PM
கிழக்கு தொடர்ச்சி மலைகள்
மேற்கு, கிழக்கு தொடர்ச்சி மலைகள் பெருமளவில் சங்கமிக்கும் மாநிலம் தமிழ்நாடு மட்டும்தான். இதில் மேற்கு தொடச்சி மலைகளை பற்றி நாம் நிறைய படித்திருப்போம். ஆனால் கிழக்கு தொடர்ச்சி மலைகளை பற்றி அறிந்து வைத்திருப்பது கொஞ்சம்தான். அதுபற்றி விரிவாக இங்கே காண்போம்...!
22 July 2022 3:36 PM