சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்- 15 பேர் பலி
சிரியா மீது இஸ்ரேல் ஏவுகணை மூலம் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது.
9 Sep 2024 7:07 AM GMTசிரியாவில் 5.5 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம்
சிரியாவின் பல மாகாணங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
13 Aug 2024 1:22 AM GMTசிரியாவில் அமெரிக்க ராணுவ தளம் மீது ஈராக் ராக்கெட் வீசி தாக்குதல்
ஈராக் பிரதமரை ஜோ பைடன் சந்தித்த மறுநாள் தாக்குதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
22 April 2024 8:56 AM GMTசிரியாவில் தூதரகம் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல்; 11 பேர் பலி
சிரியாவில் இஸ்ரேல் ஏவுகணைகள் வான்வழி தாக்குதல் நடத்தியதில், ஈரான் புரட்சி படையினர் உள்பட 11 பேர் உயிரிழந்தனர்.
2 April 2024 3:49 AM GMTசிரியாவில் நோன்பு முடித்து ஷாப்பிங் செய்தபோது குண்டுவெடிப்பு: 7 பேர் பலி; 30 பேர் காயம்
ரமலானை முன்னிட்டு, விரதம் முடித்து விட்டு இரவில் ஷாப்பிங் செய்வதற்காக மக்கள் அதிகளவில் வந்தபோது குண்டுவெடிப்பு நடந்துள்ளது.
31 March 2024 3:02 AM GMTசிரியாவில் வான்வழி தாக்குதல்; 15 பேர் பலி
இந்த தாக்குதலில் 19 ராணுவ வீரர்கள் மற்றும் 13 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.
27 March 2024 9:16 AM GMTசிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல்: 11 பேர் பலி
ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 9 பேர் உள்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
25 March 2024 9:01 PM GMTஆசிய கோப்பை கால்பந்து; கடைசி லீக் ஆட்டத்திலும் தோல்வியை சந்தித்த இந்தியா
இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் இன்று சிரியாவை எதிர்கொண்டது.
23 Jan 2024 2:49 PM GMTஆசிய கோப்பை கால்பந்து: இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் சிரியாவுடன் இன்று மோதல்
இந்த தொடரில் இந்திய அணி அடுத்த சுற்று வாய்ப்பை ஏற்கனவே இழந்துவிட்டது.
23 Jan 2024 1:16 AM GMTசிரியா மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் - 8 பேர் பலி
சிரியாவில் உள்ள சர்வதேச விமான நிலையம் அருகே வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது.
1 Jan 2024 7:33 AM GMTசிரியாவில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 7 ராணுவ வீரர்கள் பலி
சிரியாவில் பயங்கரவாதிகள் ராணுவ முகாமை குறிவைத்து நடந்த தாக்குதல் சம்பவத்துக்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
9 Dec 2023 7:00 PM GMTசிரியா மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல்: 9 பேர் பலி
அமெரிக்க ராணுவ வீரர்கள் தங்கியிருக்கும் இடத்தில் ஈரான் ஆதரவு பயங்கரவாதிகள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
9 Nov 2023 7:31 AM GMT