ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்: முதல் நாளில் இந்தியா-பாகிஸ்தான் மோதல்

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்: முதல் நாளில் இந்தியா-பாகிஸ்தான் மோதல்

8 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி இலங்கையில் இன்று தொடங்குகிறது.
19 July 2024 1:07 AM GMT
ஆசியகோப்பை : இந்திய அணிக்கு 266  ரன்கள் இலக்கு நிர்ணயித்தது வங்காளதேசம்

ஆசியகோப்பை : இந்திய அணிக்கு 266 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது வங்காளதேசம்

ஷகிப் அல் ஹசன் 80 ரன்களும் , டவ்ஹித் ஹ்ரிடோய் 54 ரன்களும் எடுத்தனர்
15 Sep 2023 1:24 PM GMT
ஆசியகோப்பை: ரோகித், கில் அரைசதம்..  நேபாளத்தை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது இந்தியா

ஆசியகோப்பை: ரோகித், கில் அரைசதம்.. நேபாளத்தை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது இந்தியா

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அடுத்த சுற்றான சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
4 Sep 2023 6:06 PM GMT
ஆசியகோப்பை: ஆப்கான் வீரரை பேட்டால் அடிக்க முயன்ற பாக். வீரர்...! மைதானத்தில் பரபரப்பு

ஆசியகோப்பை: ஆப்கான் வீரரை பேட்டால் அடிக்க முயன்ற பாக். வீரர்...! மைதானத்தில் பரபரப்பு

பாகிஸ்தான் வீரர் ஆசிப் அலி, ஆப்கானிஸ்தான் வீரர் பரீத் அகமதுவை பேட்டால் அடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
8 Sep 2022 4:48 AM GMT
ஆசியகோப்பை சூப்பர்4 சுற்று: பாகிஸ்தான் வெற்றிக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

ஆசியகோப்பை சூப்பர்4 சுற்று: பாகிஸ்தான் வெற்றிக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்துள்ளது.
4 Sep 2022 3:54 PM GMT
ஆசியகோப்பை சூப்பர்4 சுற்று: இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சு தேர்வு

ஆசியகோப்பை சூப்பர்4 சுற்று: இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சு தேர்வு

சூப்பர் 4 சுற்றில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது.
4 Sep 2022 1:40 PM GMT
ஆசிய கோப்பை ஆக்கி: இந்தோனேசியாவை 16-0 என வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது இந்தியா

ஆசிய கோப்பை ஆக்கி: இந்தோனேசியாவை 16-0 என வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது இந்தியா

இந்திய அணி இந்தோனேசியாவை 16-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது.
26 May 2022 2:47 PM GMT