
திலக், நமன் திர் அதிரடி.. டெல்லி அணிக்கு வலுவான இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்
மும்பை தரப்பில் அதிகபட்சமாக திலக் வர்மா 59 ரன்கள் அடித்தார்.
13 April 2025 3:52 PM
ஒரு இன்னிங்ஸ் போதும் - ரோகித் சர்மாவுக்கு ஆஸி.முன்னாள் கேப்டன் ஆதரவு
நடப்பு ஐ.பி.எல். தொடரில் ரோகித் சர்மா தடுமாற்றமாக விளையாடி வருகிறார்.
13 April 2025 11:15 AM
ஐ.பி.எல். 2025: தொடர்ந்து சொதப்பும் ரோகித்.. 17 ரன்களில் அவுட்
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் மும்பை - பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன.
7 April 2025 4:21 PM
லக்னோவுக்கு எதிரான ஆட்டம்: மும்பை அணியில் ரோகித் இடம்பெறவில்லை.. காரணம் என்ன..?
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெறுகின்ற ஆட்டத்தில் லக்னோ - மும்பை அணிகள் விளையாடுகின்றன.
4 April 2025 1:56 PM
ஐ.பி.எல். வரலாற்றில் 4-வது வீரராக மாபெரும் சாதனை படைத்த ரோகித் சர்மா
குஜராத்துக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மா இந்த சாதனையை படைத்துள்ளார்.
30 March 2025 9:25 AM
ஐ.பி.எல்.: தொடர்ந்து சொதப்பும் ரோகித் சர்மா.. விமர்சிக்கும் இந்திய முன்னாள் வீரர்கள்
ஐ.பி.எல். தொடர்களில் சமீப காலங்களாகவே ரோகித் சர்மா ரன் குவிக்க முடியாமல் தடுமாறி வருகிறார்.
30 March 2025 9:08 AM
ஐ.பி.எல்.: கடந்த சீசனில் அசத்த முடியாததற்கு காரணம் டி20 உலகக்கோப்பைதான் - ரோகித் சர்மா
கடந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் மும்பை அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டது.
29 March 2025 3:00 PM
நான் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரானால் ரோகித் சர்மாவை 20 கி.மீ.. - யோக்ராஜ் சிங்
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக வந்தால் ரோகித் சர்மாவை நீக்க மாட்டேன் என்று யோக்ராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
27 March 2025 4:29 PM
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்: ரோகித், விராட் இடம்பெறுவார்களா..? வெளியான தகவல்
இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர் வரும் ஜூன் மாதம் ஆரம்பமாக உள்ளது.
27 March 2025 1:04 PM
கேப்டன்சி குறித்த பேட்டி: ரோகித் சர்மாவை மறைமுகமாக விமர்சித்த தோனி..? சமூக வலைதளங்களில் விவாதம்
கேப்டன்சி குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் தோனி பேசியது சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளது.
25 March 2025 5:14 PM
ஐ.பி.எல்.: விராட் கோலி அதிரடியாக விளையாட முடியாததற்கு காரணம் இதுதான் - ஆஸி.முன்னாள் கேப்டன்
கொல்கத்தா, இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இன்று தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ்,...
22 March 2025 1:30 AM
சேப்பாக்கத்தில் ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் போட்டு கொடுத்த ரோகித் சர்மா
ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் வருகிற நாளை தொடங்குகிறது.
21 March 2025 3:56 PM